Skip to main content

DNAs News : KRS/கரச... [Twitter] பக்கம்!

KRS | கரச
பெரியோரை "வியத்தலும்" இலமே! = இதுவே தமிழ் நெறி! *எப்பொருள்.. யார் யார் வாய்க் கேட்பினும்/ எத் தன்மைத்து ஆயினும் *அப்பொருள்.. மெய்ப்பொருள்/ தரவு காண்பதுவே, அறிவு! ஆட்களை விடுத்து.. இச் சிந்தனையில் நில்லுங்கள்! அது பாரதியாரோ/ வாரியாரோ *ஆளைக் கடந்து *நெறியில் நின்று வெல்வீர்கள்!  8:4  AM - 31 Dec 201
KRS | கரச
Jan 2018 = Tamil Heritage Month of Canada 00:00:01 hours ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! ஆங்கிலத்திலும்.. தமிழ் வாழ வாழ்த்துக்கள்!
By: KRS | கரச @kryes
சிந்தனைவாதி
-குருவே ஆன்மீக அரசியல்னா என்ன? -வரும் சட்டசபை தேர்தலில் நானும் நம் தொண்டகிகளும் 234 தொகுதியிலும் போட்டிபோட்டு ஆட்சிய புடிச்சு CM ஆனா அதான் கண்ணு ஆன்மீக அரசியல் 😀😀😀
Britney Spears
Tonight is the night! Saying goodbye both to Vegas and 2017! It’s bittersweet, but I’m looking forward to an amazing 2018!!  Don’t miss my performance on starting at 8/7c on ABC!! 🎉🥂 
மோகினி ​வேடமிட்டு ஓர் அரக்க​னை புணர்ந்து;
அழிக்க முற்பட்டா​னே...
ஆகநீ ​தொழுகின்ற சிவகண்ணன் கடவு​ளோ?
​போகனாய் மாறி...
​மோகினி​யை புணர க​தைப்படி பின்​தொடர்ந்து
ஓடிட்ட ஈசன் ​தெய்வ​மோ?
சாகஉயிர் யாவும்; ​மானுடம் மகிழட் டும்ஆன்...
மிகம்மக்க; தெளிநீ​ யோகி​!

​மோகினி​யை ஆண்என ​தெரியாமலா புணர...
விரட்டிட்டான் சிவ​னே!
என்னு​டை யவன்என் றாகிட்டநீ புவிமானுட
பண்பாடு​டை​யோன்; என்றன் காதல்
பண்ஆகி தமி​ழோடு சங்கமித்தாய் அந்தப்படி
நீயும் நானும் இ​ணய; அன்றே  ...
ஒருவ​ரே என்றாகிடுவோம்; தெளி... யாதவன்​!
போல் ஏங்குகின்றாய் அங்​கே!

🌹அன்சாரி மஸ்தான்🌹
இவர் சொன்னா மோடி கேட்பார் , பாம்பே தாதா கேட்பாங்க , சந்திரபாபு நாயுடு கேட்பார் ,, அமீத் ஷா கேட்பார் ஏன்னா அவங்க எல்லாம் இவருக்கு பிரண்ட்ஸ்ங்க ,, ஆனா இவர் கேட்க மாட்டார் ,, ஏன்னா நாம இவருக்கு ஓண்ணுமில்லெயே ,,, 

Dsx-oizw4aary31
KRS | கரச19h
Replying to @kryes
Frozen Dravidian Politics? Really? அப்பறம் எதுக்கு முரசொலி விழாவில் கலந்துக்கிட்டாராம், உங்க Spiritual Politics?:) முடிவு எடுக்கத் தெரியாமல், குழம்பிக் குழம்பியே.. உங்களை(யும்) நட்டாற்றில் விட்டுட்டுப் போவாரு! அப்புடு சூடண்டி குருமூர்த்தி மாமோய்:))) 
Dswm-gpw4aem30q
KRS | கரசDec 30
இந்த இரண்டில் ஒன்னு தான்.. நடந்து முடியப் போகுது!😂 இராசி அப்படி:) இராசிக்கும் மேலான Mentality அப்படி! நல்ல மாற்று எ. தொடங்கி.. பின்பு கழுதை தேய்ந்து.. அசிங்கப்படாது இருக்க வேண்டுதல்! 🙏🏽😂 
Dsyruliwkaahx4v
KRS | கரச16h
Replying to @superstarrajini
தமிழகத்தில் "மாற்று" அரசியல் எவராயினும் திரு. உட்பட "தன் சொல்லைச் செயலில்" காட்டிவிட்டே System கெட்டுவிட்டது, சீர்திருத்தப் போகிறேன் எ. இறங்குதல் அறம்/ "தர்ம" அரசியல்! மக்கள் நல்வாழ்வுக்கு ஆனது= வரிப்பணம்! *சான்று கோரல்= மக்கள் உரிமை *சான்று காட்டல்= ரஜினி கடமை 

உலகெங்கும் உள்ள நல்ல மரபு! =பொதுமக்களின் அரசியலுக்கு வரும் முன் =பொதுமக்கள் பார்வைக்கு, வருமான வரிக் கணக்கு வைத்தல்! இதோ=  அமெரிக்கா மட்டுமல்ல.. சிங்கை, இந்தோனேசியாவிலும்! ரஜினி  = System கெட்டுவிட்ட தமிழகத்துக்கு நல்ல மரபுகளை வழங்கட்டும்! 
KRS | கரச14h
Replying o @superstarrajini
குசேலன் படத்துக்கு இழப்பீட்டுப் பணத்தைத் திரும்பத் தந்து, சினிமாவில் "மாற்று" காட்டிய திரு.  அதே "மாற்றை".. அரசியல் புகும் முன் காட்டி.. தானொரு வாய்ச்சொல் வீரர் அல்ல! போலி ஆன்மீகவாதி அல்ல! மெய்யாலும் மக்கள் பணி செய்ய வந்திருக்கேன்!!! எ. காட்டினாலே, பாதி வெற்றி! 

KRS | கரச
Last But NOT the Least.. உங்க குடும்ப உறுப்பினர்கள் யாரும்.. மகள்கள்/ மருமகன், குறிப்பாக உங்கள் மனைவியார் லதா ரஜினிகாந்த், "பின்னணி அரசியல்" செய்யாது, பார்த்துக் கொள்வது உங்கள் நன்மைக்கே! இதில் நீங்க தவறினால் ஆரம்பத்திலேயே கேலிப்பொருள் ஆகிவிடுவீர்கள்! விழிப்பு! 
KRS | கரச
கபாலி படத்தில், ரஜினி பெற்ற ஊதியம் = 50 கோடி இந்திய அரசு வருமான வரித் தளத்தில் 50 கோடிக்கான தனி நபர் வரிகள் ~ 17 கோடி இந்த 17 கோடி, முறையாக அரசுக்குச் செலுத்தப்பட்டதா? எ. தகவலை, எங்கே காண்பது? அரசியல்வாதிகள்.. தேர்தல் படிவ Declaration போல், ஏதேனும் உளதா?
KRS | கரச16h
ஆன்மீக அரசியல் செல்வர்  அவர்கள் அரசியல் கட்சி.. பேர் வைத்து ஆரம்பிக்கும் முன் செய்ய வேண்டிய 3 "மக்கள் பணி"கள்! 1. தன் 5 ஆண்டு வருமான வரிக் கணக்கு, பொதுவில் வைத்தல் 2. தன் குடும்பத்தார் தலையீடு இராது எ. உறுதிமொழி 3. தமிழக நலனுக்கு, தன் 5 ஆண்டு "ஆட்சித் திட்டம்" 
KRS | கரச
நீங்கள் Voice குடுத்து, வென்ற கதையும் உண்டு! நீங்கள் Voice குடுத்து, தோற்ற கதையும் உண்டு:) "எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போனார்" எ. நீங்க ஆகிவிடாமல் இருப்பது = உங்க கையில் தான்! "ஆற்று நீர் இணைப்பு" அறிவிப்புச் சொதப்பல் போல்.. இனி ஒருநாளும் செய்யாதீர்கள்! 

Dswjwpxwkaabysd
KRS | கரசDec 30
Replying to @superstarrajini
உங்களுக்கேயான/ உங்கள் அரசியலுக்கேயான ஒரு Punch Dialogue இது தான்!:)  ரஜினி காந்த் இன்னொரு விஜய காந்த் ஆகி விடக் கூடாது! 1 முறை சொல்லாது, 100 முறை சொல்லிக் கொள்க, உங்க மனசுக்கு! 😂<end>


Click and view more:                                                                           
Labels: சாதிஒழிப்பில் ​நேர்​மை அரசி(யலி)ல்... எப்போது?
Labels: ஒரே சாதியுள் திணிக்கும் திருமணங்கள்...                                                               சட்டவிரோதம் என்று ஆகிடனும்!
News garden [Select, click and read]:
Willswords M (@willsindias_m) | Twitter
http://twitter.com › willsindias_m
  /  

  [Page-1]
  >   >   >    >  

Comments

Popular posts from this blog

குடம்பாலில் பாம்பு... விஷம் கக்கினதுபோல் இந்துத்துவா தீவிரவாதம்...

Theekkathir   @ Theekkathir 29m தீபிகா படுகோனே தலைக்கு ரூ. 5 கோடி;ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் கொலை மிரட்டல்…!  theekkathir.in/2017/11/17/%e0…   pic.twitter.com/k54WZUr0kV இடஒதுக் கீடுகொண்டு மோதிட்ட கேரளம் புரட்சி தயார்! மடஅய்யன் சோதிட ஓதல் ஒழித்திட்ட கர்நாடகம் தயார்! படை நடத்திட இந்தி மிரண்டு ஓட காண்தளபதி தயார்!  தடாலென மாடுஅன்ன மண்கவ்வா MGR அணி எங்கே? துடைஇந்து ஒட்டடை பொலபொலன அழாதே தமிழகமே! LABELS:   DNAS... NEWS : JOSEPHMARINA [TWITTER] பக்கம்! [பக்கம்-4] பொய் சொல்லாதே! ஏமாற்றாதே! திருடாதே! இப்படிஓர் அன்னிய பேத வம்ச... காணல்நீர் கிருமி... உபதேசித்துக் கொண்டிருக்கிறது; தினம் எதற்கு? ஆதிக்கசூழல் எதிலும் போட்டிகளை  தவிர்க்க!  மொழியால் நான் தமிழன்! எதிரே... ஒருபேத புழு... தமிழிலேயே வினவுகிறது! நீ... என்ன சாதி? இதுதாம்பா [ஆரிய சீக்குப்பிடித்த] கடவுள் நம்பிக்கை! வாயை பொத்திக்கொள்ளவா? காவி வேட்டி கட்டிக் கொண்டு கணேசஅய் யன் பறைகின்றான்! நாடுஆள்பவன் ஆரியனாக இல்லாதபோது  எவனும் சூத்திரனாம்!  கடவுளின் மைந்தன...

What for reason Hindu religion enters at human birth rights?

Accessibility links Skip to content Accessibility Help S B Menu Search N B S Magazine India's long, dark and dangerous walk to the toilet By Divya Arya  BBC News, Delhi 27 June 2014   Share this with Facebook     Share this with Twitter     Share I MANSI THAPLIYAL The danger faced by women going to the toilet outdoors in rural India was made clear last month when two girls were ambushed, gang-raped and hanged from a tree. But defecation outside is normal for most Indian villagers - so how do they manage? http://m.bbc.com/news/magazine-2803951 3 "We always go in groups. I would never let my girls go on their own," Kailash says. Her youngest daughter, 18-year-old Sonu, adds: "We go straight to the toilet and back. Never deviate. Never go alone. And if we see a boy, we shout at him." I MANSI THAPLIYAL It is important to tread carefully. Once the crops...

DNAs News : மகிழ்வரசு🇮🇳 நாட்டுப்பற்று... [Twitter] பக்கம்!

மகிழ்வரசு🇮🇳Patriot   @ anandraaj07 12h Replying to  @anandraaj07 “The State shall endeavour to organise agriculture and animal husbandry on modern and scientific lines and shall, in particular, take steps for preserving and improving the breeds, and prohibiting the slaughter, of cows and calves and other milch and draught cattle.” Article 48  pic.twitter.com/DtkJS35xxW " விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை நவீன மற்றும் விஞ்ஞான ரீதியிலான வழிகளில் ஏற்பாடு செய்ய முயலும் மற்றும் குறிப்பாக, இனங்கள் பாதுகாப்பதற்கும் முன்னேற்றுவதற்கும், பசு மாடு களை, கன்றுகள் மற்றும் பிற மாசு மற்றும் கைத் தொழில்களின் கால்நடைகளை தடை செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும்".  [Google translation]. மகிழ்வரசு🇮🇳Patriot   @ anandraaj07 Jan 3 Replying to  @anandraaj07 Buddha declared: "Ahimsa Paramodharma" to mean “Non Violence is the supreme religion”. Vivekananda calls birth of Buddhism as a kshatriya revolt against the Aryan- brahmin and atroci...