
![]() | KRS | கரச | 3h |
இந்த ஆண்டின்.. ஆகச் சிறந்த "காதல் சாகாது!" படம்.. இதுவே! வாழமுடியா விடினும், சாகாத காதல்:( 😘 நெடுநாள்.. இன்பக் காதல், சங்கத் தமிழ் போல்... வரும் தலைமுறைக்கெல்லாம் சொல்லிச் சொல்லி, வாழி! pic.twitter.com/IxypljQ74v |
![]() |
Sun News
@sunnewstamil | |
சாதிய உணர்வோடு சிந்திக்கும் அனைவரும் மனநோயாளிகளே - உடுமலை சங்கர் மனைவி கவுசல்யா.@sunnewstamil #SankarMurder#honourkilling pic.twitter.com/mIRy9lHMuE
|
விசித்திர மோ?பொய்...
இறைவன் போலி பங்காளி களே!கெள...
ரவகொலை என்று...
நரபலியாய் ஆணவத்தில் காதலரை...
இளம்... காதலை;
மறைவுற துணிதல் கடவுள் அவமதிப்பு...
[து]ரோகம் ஆயிற்றே!
மென்காத லும்வாழ விடாபேத வம்ச(ம்)
ஓதல்களால்...
கல்யாண நிகழ்வுகள் கணக்கில்லை...
நெடுங்காலம்;
வன்கொடுமைப் பற்றி கவலைப்படா...
சாதி வியாதிகளின்...
கற்ப்பழிப்பு விழாக்களாக தொடர்ந்து...
மகாபாரதம் பாஞ்சாலியாய் ஆகினவே!
சாதிகட்கு தலைவணங்கி டுதுமதம் - மதம்!
ஓதுகிற படிகடவுள் இல்லை காண் - நிதம்!
பேதங்கள் நாடுள் நிரந்தரமாகினவே வதம்!
வேதம் ஓதுகிற ஆரியனே எதற்கும் காரணம்!
என்னைவிட்டு நிம்மதியேநீ விலகிடும்;
படி நேர்வானது...
வன்கொடுமை பேதவம்சத் தான்சாதி...
சூதுமாசு மதத்தால்;
உன்றன் ஏக்கம் என்றன் நெஞ்சத்துள்;
உயிர்பிரிந்தும்...
அன்றாடம் மூச்சுவிட; உறங்கிடாது [நான்]
சுவாசிக்கின்றேன்!
நீதிவழி நேர்மை நியாயங்கள் துளிரநாள்...
தேதி எதற்கு? உணர்வே கைப்பிடி என்னை;
காதல்வழி சாதிமுற் கள்ஒழித்து நாடுஉள்....
பேததீண் டாமைமதம் அழியஎன் தலித்காதல!


Read more:
கெளசல்யா/DNAS அணி > சாதிகள் ஒழிப்புஒழிப்பு பாசறை... சுழற்சி [1] பாசறை... சுழற்சி [3]
பாசறை... சுழற்சி [2]
தீட்டு அருவருப்பு மதம்/சாதி அன்பே சிவம் மொழிதல்
வேண்டாம்! - DNAs News honey bees' garden!
கெளசல்யா/DNAS அணி > சாதிகள் ஒழிப்புஒழிப்பு பாசறை... சுழற்சி [1] பாசறை... சுழற்சி [3]
பாசறை... சுழற்சி [2]
தீட்டு அருவருப்பு மதம்/சாதி அன்பே சிவம் மொழிதல்
வேண்டாம்! - DNAs News honey bees' garden!
தீண்டு [Read more]:
![]() | தாயுமானவன் | 16h |
ஆணவக் கொலையின் ஆணிவேரே பார்ப்பன
இந்து மத வர்ணாசிரமம் தானே! ஏன் பிரச்சனை
யின் மூலத்தை குறை சொல்கிறீர்கள் என்றா
கேட்பீர்கள்?
|
||
தாயுமானவன் | 16h | |||||||
மதக் கலவரங்களின் ஆணி வேரே பார்ப்பானின் ஆர்எஸ்எஸ் இயக்கம்தான். பிறமத வெறுப்பு என்னும் விஷத்தை மெல்ல மெல்ல விதைத்துவிட்டு கலவரம் மூண்டவுடன் எதுவுமே தெரியாததுபோல் ஒதுங்கிக்கொள்வான்! அப்பாவி சூத்திரன் வீதியில் அடித்துக்கொண்டு சாவான்! பார்ப்பானின் நரித்தனம்!@Janu_Bhaskar_
|
||||||||
|
![]() | @am_jhony | |
இன்று நண்பரின் திருமணத்தில் பறை இசை நிகழ்ச்சி 😍😍😍😍
பறை வாசிக்கிறவங்க எல்லாம் தொழில்முறை கலைஞர்கள் இல்லை.ஸ்டுடண்ட்ஸ், டாக்டர், ஐடி லை வேலை செய்றவங்க. 🙏🙏🙏pic.twitter.com/oUNC5ErYo3
|
Comments
Post a Comment