Skip to main content

குடம்பாலில் பாம்பு... விஷம் கக்கினதுபோல் இந்துத்துவா தீவிரவாதம்...

Do1zzxvuiaaewnv
Theekkathir29m
தீபிகா படுகோனே தலைக்கு ரூ. 5 கோடி;ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் கொலை மிரட்டல்…!  

இடஒதுக் கீடுகொண்டு மோதிட்ட கேரளம் புரட்சி தயார்!
மடஅய்யன் சோதிட ஓதல் ஒழித்திட்ட கர்நாடகம் தயார்!
படை நடத்திட இந்தி மிரண்டு ஓட காண்தளபதி தயார்! 
தடாலென மாடுஅன்ன மண்கவ்வா MGR அணி எங்கே?
துடைஇந்து ஒட்டடை பொலபொலன அழாதே தமிழகமே!

பொய் சொல்லாதே! ஏமாற்றாதே!
திருடாதே!
இப்படிஓர் அன்னிய பேத வம்ச...
காணல்நீர் கிருமி...
உபதேசித்துக் கொண்டிருக்கிறது;
தினம் எதற்கு?
ஆதிக்கசூழல் எதிலும் போட்டிகளை 
தவிர்க்க! 

மொழியால் நான் தமிழன்! எதிரே...

ஒருபேத புழு...
தமிழிலேயே வினவுகிறது! நீ...
என்ன சாதி?
இதுதாம்பா [ஆரிய சீக்குப்பிடித்த]
கடவுள் நம்பிக்கை!
வாயை பொத்திக்கொள்ளவா?

காவி வேட்டி கட்டிக் கொண்டு கணேசஅய்
யன் பறைகின்றான்!
நாடுஆள்பவன் ஆரியனாக இல்லாதபோது 
எவனும் சூத்திரனாம்! 
கடவுளின் மைந்தன் அடிமை பஞ்சமனாம்! 

கோயில் கருவறைகளை ஆக்கிர
மித்து...நாடு ஆளும்;
பார்ப்பனன்! ஏழை பிராமணனாம்;  
பொய்யாய் குலைகிறான்!

போராடும் ஊழியருக்கு சாதி இல்லை! 
மதமும் இல்லை! 
அந்தப்படிக்கு... சூத்திரனுக்கும் பஞ்சம
னுக்கும் கோயிலும்...
இல்லை!  குருக்கள் பதவியும்இல்லை!
இதுதாம்பா அவாள் 
குதப்பும் கடவுள் நம்பிக்கை! ஏற்க்கவா?

​பசு அன்ன வாழ்ந்து காட்டிய;
ஒற்று​மைப் பிரியர்...
காந்தி​​யை; 
பேதமத ​வெறியன்,  அன்று…
சுட்டுக் ​கொன்றான்!

அவனுக்கு நினைவு நாளாம்! என்னஓர் 
சூழ்ச்சி உச்சிமுகரல்!
​நாடு அ​மைதி கெட ​ தேசநாச பக்தன்...
டிசம்பர் 6-அய் ​தேர்வு​ச்
​செய்து பாபர்… மசூதி​யை இடித்தான்!

பெளத்தத்தில் இருந்து இந்து மதத்துக்குள் 
மதமாற்றம் நிழக தலித்துக்களை ஆயிரம் 
கழுமரங்களில் ஏற்றி வதம்செய்து கொன்ற
ஏதோ ஒருஅக் கிரககார அக்கிராமகாரன்...

அந்நிகழ்வை மறக்கா திருக்க...
அதற்கும் விழா ஒன்று கண்டு;
கொழு பொம்மைகள் என்று...
பொம்மைகள் கண்காட்சி...
ஆண்டாண்டு நடத்துகின்றான்!

ஆகாயம் ​கிழியும் வெடிப்பில் இடிமின்னல்!
அதிர்வு... நெருப்பு;

ம​லைகள் ​துடிப்பில் ​ கொதிக்கும் எரிசாம்பல் 
அனல்குழம்பு தீஆறு;

​மேகதிரட்சி ​பெரும​ழை ஆகினால் வெள்ளப்​
பெருக்கு துயரம்;

பூமிமிரள உருள புரள அழிவு பூகம்பம்...
இன்னல் தாழாட்டி...

ஆழி அதிர்ந்தால், அறிவியலும் மிரளும்!
உயிர்கள் மாயும்  டி.சுனாமி;

கதிரவன் கனன்றால் பயிர்கள் கருகும்...
நெருப்புப் புரட்சி;

ஓ​சோன்படல ​ஓட்​டையால், மருத்துவம்...
எடுபடாது மரிப்​போம்!

பன்றி டெங்கு உயிர் கொல்லிகளும்...
இ​றைவனின் ப​டைப்​போ? 

வாழ்வன ​ பொய்ஓது வோனைவிலகி;
அறிவியல் உயிர்தப்பும் பா​தை...

ஆய்தெரிவி! தெய்வம் என்பது வெறுமை!
மானுடமண்​டை ஓட்டுள்...
மூ​ளையாய் முயங்கிடும் போலிசாமியார்!

[குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்தாற்போல் 
சட்டம் மீறிய விரோத மத வழிபாடு திணிப்பால் 
அரசு அலுவலகங்களில்  அலுவலர்களிடையே 
காணப்படும் அனைத்துவகை ஊழல்களுக்கு 
இந்துமத ஆதிக்கம் முதன்மைக் காரணமாகின்
றது.

அரசு அலுவலகங்களுக்குள் ஆயுதபூசை இந்து
வழிபாடு சட்டவிரோதமாக அனுமதிக்கப்படுகிற 
அடிப்படையால் பிற்போக்கு மத பாகுப்பாடும் 
அந்தப்படிக்கு சாதி சுயநல ஆதிக்கமும் பார்பன 
ஊழியர் அனைவரிடமும் உள்ளன.

ஆக அரசு சார்நிறுவனங்கள் எதிலும் சட்டத்தின் 
ஆட்சி நூறு சதமும் இல்லை என்றால் அது...
மிகை ஆகாது].

Read more:  கோயில்கள் நாளந்தா பல்கலை கழகங்கள் ஆக 
வேண்டும்; நீட் விலகும்!

Do141a5uqaaesb7
Theekkathir2m
மூட நம்பிக்கை எதிர்ப்பு மசோதா கர்நாடக மாநிலத்தில் நிறைவேறியது…!  

Dow5cb9v4aa4dft
Marina🏄17h
காவி தீவிரவாதம்.  👇 
Do1dofguqaafbyw
Marina🏄4h
-யில்  திரைப்படத்திற்கு எதிராக ராஜ்புட் கர்ணி சேனா போராட்டம்  👉இவர்களெல்லாம் யார்..? இவர்களுக்கு கோவையில் என்ன வேலை.? எதோ பெரிசா ப்ளான் பன்றானுக கொங்கு மக்களே உஷார்


Theekkathir
மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு  









Uuuu

Comments

Popular posts from this blog

DNAs News honey bees' garden!

KRS | கரச   @ kryes 3h Replying to  @kryes இந்த ஆண்டின்.. ஆகச் சிறந்த "காதல் சாகாது!" படம்.. இதுவே! வாழமுடியா விடினும், சாகாத காதல்:( 😘 நெடுநாள்.. இன்பக் காதல், சங்கத் தமிழ் போல்... வரும் தலைமுறைக்கெல்லாம் சொல்லிச் சொல்லி, வாழி!   pic.twitter.com/IxypljQ74v கள்ளிப்பால் பருகத்தந்து ​பிறந்தது... பெண்​ சிசு   எனும்நேர்வில்; கொல்லஎண்ணும் குணக்கேடனே!  பெண்மேல் பாசம்; உள்ளவன்போல் நடிக்கும் சாதிபதர்  முள்விஷமே! உள்ளம் கவர்ந்து காதலித்தவளை  காப்பான்தலித்! கள்ளமின்றி அவளுக்காய் தன்இன்... உயிரை யும்மாய்த்து! Marina🏄 @ Mark2kali கண்ணகி 2.0 👏👏  #சாவுங்கடா   pic.twitter.com/pS8NAwJVqo 8:38 PM - 12 Dec 2017 Twitter By:   Marina🏄   @Mark2kali Read: Labels:  சாதிக்குள் கல்யாணம்​ தவ​றென்று! ​ சட்டம் ஆக்கிடு! #SaveTnFishermans❤ @ Rahuman_love #sankarmurder  நாட்டையே உலுக்கிய உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கு : கவுசல்யா தந்தை உட்பட 6 பேருக்கு தூக்குத் தண்டனை..!  pic.tw...

கெளசல்யா/DNAs அணி > சாதிகள் ஒழிப்பு பாசறை! [HOME]

KRS | கரச   @ kryes 3h Replying to  @kryes இந்த  ஆண்டின்.. ஆகச் சிறந்த "காதல் சாகாது!" படம்.. இதுவே! வாழமுடியா விடினும், சாகாத காதல்:( 😘 நெடுநாள்.. இன்பக் காதல், சங்கத் தமிழ் போல்... வரும் தலைமுறைக்கெல்லாம் சொல்லிச் சொல்லி, வாழி!   pic.twitter.com/IxypljQ74v Sun N ews   @ sunnewstamil சாதிய உணர்வோடு சிந்திக்கும் அனைவரும் மனநோயாளிகளே - உடுமலை சங்கர் மனைவி கவுசல்யா. @sunnewstamil   #SankarMurder #honourkilling   pic.twitter.com/mIRy9lHMuE 12:34 AM - 15 Dec 2017 Twitter By:   Sun News   @sunnewstamil நரகமும் மோட்சமும் ஆண்டவ னின்விதி விசித்திர மோ?பொய்... இறைவன் போலி பங்காளி களே!கெள... ரவகொலை என்று... நரபலியாய் ஆணவத்தில் காதலரை... இளம்... காதலை; மறைவுற துணிதல் கடவுள் அவமதிப்பு... [து]ரோகம் ஆயிற்றே! மென்காத லும்வாழ விடாபேத வம்ச(ம்)  ஓதல்களால்... கல்யாண நிகழ்வுகள் கணக்கில்லை... நெடுங்காலம்; வன்கொடுமைப் பற்றி கவலைப்படா... சாதி வியாதிகளின்... கற்ப்பழிப்பு  விழாக்களாக தொடர்ந்து... மகாபாரதம்...

கெளசல்யா/DNAs அணி > சாதிகள் ஒழிப்பு பாசறை!

மௌவுரியன் @ Mouriyan1990 சாதி ஆதிக்கம் தளர்ந்தது!! பெண்ணியம் மலர்ந்தது!!!  pic.twitter.com/MgeJ5Ei8oP   8:17  AM - 15 Dec 2017 hema @h emavath0099948 Dec 15 Replying to  @Sanru26446130 Proud of women.. View conversation   ·         View more:   கெளசல்யா/DNAS அணி > சாதிகள் ஒழிப்பு                      பாசறை... சுழற்சி [1] கெளசல்யா/DNAS அணி > சாதிகள் ஒழிப்பு                      பாசறை... சுழற்சி [3] Twitter By:   மௌவுரியன்   @Mouriyan1990 Go :       DIRAVIDAR NATIONAL ANITHA [DNAS] NEWS!   [HOME] தீண்டு  Labels:  திராவிடா... ஓதுவான் உன்னை  அடிமை ஆக்கிய  பேதமதம் துடை! மனிதனை மனிதனாக மதிக்காத ஒரு மதம், மதமே அல்ல. அது ஒரு நோய்! -அம்பேத்கர் click and view:   pic.twitter.com/ XVUs4DXqqP DNAs NEWS : Thaayumanavan [TWIT...