Skip to main content

DNAs News : சிந்தனைவாதி @PARITHITAMIL... [Twitter] பக்கம்!

சிந்தனைவாதி
கருப்பா இருக்கிறவன்லாம் தமிழன் என்றால்... ஆப்ரிக்கா சிம்பன்சிதான் தமிழனின் முப்பாட்டனாக இருப்பான் # அடடே நாளைக்கு நம்ம கூட தமிழ்நாட்டு CM ஆகலாம் போல😀😀😀  1:08 AM - 1 Jan 2018
Dsidihuvaae3cvo
சிந்தனைவாதி18h
சாதி, மத பேதமற்ற அரசியலே ஆன்மிக அரசியல்- ரஜினிகாந்த் விளக்கம் # பாடி சோடா உங்க தலையில இருக்கிற கொண்டைய (பாபா முத்திரை) மறைக்கல😀

காவுதரும் பூசை... கடவுள் மதம்லீலை;
பாவம் புனிதம் தலைஎழுத்து சோதிடம்...
தேவமோட் சம்நரகம் தீண்டா மைதொற்று;
யாவும்ஆன் மீகபிணி தேகம்!



உருப்படைத்து நேரடியாய் உயிர்இ...
ணைத்து ஓர்நொடியில், 
[உருவம்தெரிய]...

உருவெடுத்து கொடுத்திருந்தால்...
ஆண்டவ! [னே] என்றிருப்பேன்!

கருத்தரித்துப் பத்துமாதம் கருஅ--
றைக்குள் பாது காத்து...
(நம்மை)

உருவெ டுத்துப் பெற்றவர்கள், 
உண்மை--
யிலே நம் அன்னையரே! 

அப்பன் இணைய உன்ஆத்தாளே  உன்னை
சுமந்து பெற்றெடுக்க...
குப்பை வந்தேறி மதபுழு அரசமர தண்டடி
யில்நட்டகல் தெய்வமாகி...
இப்புவியில் தந்திட்டதாய் இன்று வரைஓத 
உன்அப்பன் ஆத்தா...
கற்பை தெருவில் விட்டான்! ஆன்மீக பேத
சாதி மனோ ரோகியே!

ஆணும் பெண்ணும் வேணுமே; கருஉரு-- 
வாகவிந்து முட்​டை​யே!
பேண​பெண் வயிறும் வேணுமே; பிர--
சவிக்க மழலையே!
ஊணும் நீரும் வேணுமே; உயிர்வளர... 
​பெண்உட லு​ளே...
ஆகினாய்உன்  தகப்பனால் ஏன் ஆரா...
திக் கின்றாய்  ஆன்மீக மே!

சிந்தனைவாதி
வறுமையை விரட்டும் வலியில் வழி தேடி அலையும் மக்களுக்கு இன்று என்ன பண்டிகை என்பது தேவையில்லை # இன்றைய இந்தியா🤔
Dsizx-2ueaawjqv
சிந்தனைவாதி19h
”சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு இந்த அளவிற்கு ஒரு அடிமைத் தனமான நிலையை தமிழகம் இதுவரை பார்த்தது இல்லை” -டிடிவி தினகரன் # அடிமைகளை உருவாக்குனதே உங்க ஆத்தாவும் சின்னாத்தாவும் தானப்பா 😀😀😀ZdWARGDVT6
Dsmo6ahvmaaorda
சிந்தனைவாதி21m
ஆன்மீக அரசியலுக்கு உங்களை வரவேற்கிறேன் !!! # இன்பம் -ஆண்மை- இனிமை 😀😀😀 சுட்ட 😀😀😀 
சிந்தனைவாதி
இவங்களாம் இருக்கிறவரைக்கும் தமிழ்நாடு எப்படியா விளங்கும்?😀😀😀 Click and view:  pic6:39 AM - 2 Jan 2018
சிந்தனைவாதி
ஒரேநாளில் ரஜினி மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது # அப்பு இதெல்லாம் பக்தாஸ்களோட மிஸ்டு கால் டெக்னிக் இத நம்பி தாமரை குளத்தில குதிக்கவேண்டாம்னு உன் பிரென்ட் கிட்ட சொல்லு😀 
சிந்தனைவாதி
பொது ஜனங்களில் 100-க்கு 85 பேர் தற்குறிகள். தங்களுக்கு வேண்டியவை என்னவென்பதைக் கூடத் தெரியாதவர்கள். இவர்களிடம் நல்ல பேர் வாங்க அனேக பித்தலாட்டங்களும், அயோக்கியத்தனங்களும், செய்தாக வேண்டியிருக்கும்

Comments

Popular posts from this blog

DNAs News honey bees' garden!

KRS | கரச   @ kryes 3h Replying to  @kryes இந்த ஆண்டின்.. ஆகச் சிறந்த "காதல் சாகாது!" படம்.. இதுவே! வாழமுடியா விடினும், சாகாத காதல்:( 😘 நெடுநாள்.. இன்பக் காதல், சங்கத் தமிழ் போல்... வரும் தலைமுறைக்கெல்லாம் சொல்லிச் சொல்லி, வாழி!   pic.twitter.com/IxypljQ74v கள்ளிப்பால் பருகத்தந்து ​பிறந்தது... பெண்​ சிசு   எனும்நேர்வில்; கொல்லஎண்ணும் குணக்கேடனே!  பெண்மேல் பாசம்; உள்ளவன்போல் நடிக்கும் சாதிபதர்  முள்விஷமே! உள்ளம் கவர்ந்து காதலித்தவளை  காப்பான்தலித்! கள்ளமின்றி அவளுக்காய் தன்இன்... உயிரை யும்மாய்த்து! Marina🏄 @ Mark2kali கண்ணகி 2.0 👏👏  #சாவுங்கடா   pic.twitter.com/pS8NAwJVqo 8:38 PM - 12 Dec 2017 Twitter By:   Marina🏄   @Mark2kali Read: Labels:  சாதிக்குள் கல்யாணம்​ தவ​றென்று! ​ சட்டம் ஆக்கிடு! #SaveTnFishermans❤ @ Rahuman_love #sankarmurder  நாட்டையே உலுக்கிய உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கு : கவுசல்யா தந்தை உட்பட 6 பேருக்கு தூக்குத் தண்டனை..!  pic.tw...

கெளசல்யா/DNAs அணி > சாதிகள் ஒழிப்பு பாசறை!

மௌவுரியன் @ Mouriyan1990 சாதி ஆதிக்கம் தளர்ந்தது!! பெண்ணியம் மலர்ந்தது!!!  pic.twitter.com/MgeJ5Ei8oP   8:17  AM - 15 Dec 2017 hema @h emavath0099948 Dec 15 Replying to  @Sanru26446130 Proud of women.. View conversation   ·         View more:   கெளசல்யா/DNAS அணி > சாதிகள் ஒழிப்பு                      பாசறை... சுழற்சி [1] கெளசல்யா/DNAS அணி > சாதிகள் ஒழிப்பு                      பாசறை... சுழற்சி [3] Twitter By:   மௌவுரியன்   @Mouriyan1990 Go :       DIRAVIDAR NATIONAL ANITHA [DNAS] NEWS!   [HOME] தீண்டு  Labels:  திராவிடா... ஓதுவான் உன்னை  அடிமை ஆக்கிய  பேதமதம் துடை! மனிதனை மனிதனாக மதிக்காத ஒரு மதம், மதமே அல்ல. அது ஒரு நோய்! -அம்பேத்கர் click and view:   pic.twitter.com/ XVUs4DXqqP DNAs NEWS : Thaayumanavan [TWIT...

DNAs News > JOSEPH MARINA [TWITTER] பக்கம்!

Marina🏄   @ Mark2kali De c 5 இந்தி இந்தியாவை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது, இது பல இனக்குழுக்களின் தேசம்.. அப்படி சொந்தம் கொண்டாட வேண்டிய நிலை வந்தால் இந்தியாவின் பூர்வகுடியான தமிழர்கள் மட்டுமே கொண்டாடமுடியும். -அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளில் நினைவு கூர்வோம்  #Dec6 pic.twitter.com/LLnRl2TjVy Marina🏄   @ Mark2kali 24h Replying to  @mrtherkathi   @RajeshPrem1 அண்ணல் அம்பேத்கரோ தந்தை பெரியாரோ தான் பிறந்த மாநிலத்திற்கு மட்டுமான தலைவர்கள் இல்லை ஆரிய பார்ப்பனர்களால் அடிமைப்பட்டு கிடந்த ஒரு இனத்தின் வளர்ச்சிக்காக உயிருள்ளவரை போராடிய மாபெரும் தலைவர்கள்.சமூகநீதியின் இருகண்கள்.  pic.twitter.com/ HMSHb03R0u KRS | கரச   @ kryes 1h Replying to  @kryes இன்று நீங்கள் 'அனுபவிக்கும்' சமூகநீதி - இடப் பங்கீடு (இட ஒதுக்கீடு) ஆங்கிலேயே அரசிடம் வாதாடி, அம்பேத்கர் பெற்றுத் தந்த 'உரிமை பெறும் அறிவு'! வட்ட மேசை மாநாட்டில், காந்தியடிகளுக்கு எதிரியாய் அம்பேத்கர்! பெருந் தலைவருக்கும் துதி 'அடிமை' ஆகிவிடாத, கொள்கைக் குணம்...