
![]() | KRS | கரச | 3h |
இந்த ஆண்டின்.. ஆகச் சிறந்த "காதல் சாகாது!" படம்.. இதுவே! வாழமுடியா விடினும், சாகாத காதல்:( 😘 நெடுநாள்.. இன்பக் காதல், சங்கத் தமிழ் போல்... வரும் தலைமுறைக்கெல்லாம் சொல்லிச் சொல்லி, வாழி! pic.twitter.com/IxypljQ74v |
எதிலும் உன்னை தீண்டான்என் கின்றான் [ஆக]
முதலாம் அன்னியனை தனிமைப்பட ஆக்கு;
மதஆரிய சாக்க டைக்குள்நீ எதற்கு? மேடேறு;
புரளும் மூடபன்றிகளை விலகு; வெளிப்படும்...
பிறமதத்தவ ரோடுஒன்ற ஒற்றுமை இந்தியா!
சாதிகள் ஒழிப்பில் நிகரற்ற நாகர் சாம்ராட்
அசோகர்... வாரிசுகளே!
தனிமரம் தோப்பாகாது; தனித்தனி மரங்கள்
ஒருங்கிணைந்தாலே தோப்பும் உருவாகிடும்.
தனிமரம் தோப்பாகாது; தனி மரங்கள் தனித்
தனியாய் பிரிந்தால் தோப்பே இருக்காது.
தனிமரம் தோப்பாகாது; ஆனால் தனி மரமும்
தோப்பை உருவாக்கிட முற்பட... முடியும்!
இது இன்று சுவாசிக்கின்ற எல்லா அமைப்பு
களுக்கும் பொருந்திடும்.
சிதறிட்டஎன் திராவிடர் வீர மறவரின் உதிர...
தெறிப்புக்களே!
ஒரு பூவை கிள்ள இரண்டு விரல்கள் தேவை
ஒரு பேனாவை பற்றி எழுதிட மூன்று விரல்கள்
தேவை. நச்சு வேற்றுமைபால் மரத்தை வெட்டி
வீழ்த்திட பத்து விரல்கள் தேவை. முனை மழுங்கி
டாத ஒரு [வைரம் பாய்ந்த இரும்பு] கோடாரி தேவை.
நம் வாழ்கை பாதையில் தடைகளாக கொழுத்து
வளர்ந்திருக்கும் மத கரு வேலங்கள் சாதி எட்டி,
அரளி மரங்கள் சமூக உச்சகட்ட பேத வன்கொடு
மைகளின் வாழ்வாதாரங்கள்.
கொடுமைகள் இல்லாது வாழ்வுற ஒற்றுமை என்ற
பத்து விரல்கள் சேர்க்கையும் வலுவான அமைப்பு
என்ற கோடரியும் தவிர்க்கப்பட முடியாதவை; பொது
நலமே எதிலும் முதன்மையானது என்னும் முனை
மழுங்காத கொள்கை தன்மையுடன் கோடாரி அமை
தல் வேண்டும்.
சாதிநச்சு மரங்களை பேதமுள் மதபதர் புதர்களை
நசுக்கு கன(ரக) ஊர்திகள் கொண்டு வெளியேற்ற
லாம். ஆனால் புல்டோசர்களை கொண்டு அல்லது
மாற்று இயந்திரமயமாக்கல் நடைமுறைகளில் வந்
தேறிகளின் பேத அசிங்க புரட்டுகளை... விரட்டுகிற
நிலவரத்திற்கு மாற்றம் நிகழ...
திராவிடராய் ஒரே சாதியாக இணைப்பு காண முற்
படாது தீண்டாமை அருவறுப்பு மதத்திற்குள் திண
றிக் கொண்டிருக்கின்றோம். இந்து அல்லாதாராய்
ஒன்றி திராவிடரால் தேசம் ஆளப்பட எதிலும சமத்
துவம் எனும்படிக்கு அனைவரும் முன்னேற இரு
கைவிரல்களாய் சாதிகள் விலகிநாம் ஒருங்கி
ணைய வேண்டும்.

![]() | மௌவுரியன் | 21h |
சாதி ஆதிக்கம் தளர்ந்தது!! பெண்ணியம் மலர்ந்தது!!!pic.twitter.com/MgeJ5Ei8oP
|
துர்மத மலத்துள்ளே, தோன்றிட்ட மிருதி-
கொசுக்க ளாலே;
வர்ணசாக் கடைப்பு ழுக்கள், வாழும்சாதி-
ஈக்களாலே;
சாதிமோதல் காலராக்கள், சமயசண்டை-
சீத பேதி;
வீதி வீதி வேற்றுமை மலேரி யாக்கள்-
கண்டிட்டோம்!
அழுகிடும் சுண்டைக்கறி கத்தரிக் காய்களுள்...
நெழிந்திடும் புழுக்கள் சிறிதெனினும் கொழுக்கும்!
பிணிதரும் இனவெறி மூளை முடவனின் சாதி
வழியினின்று விழிகளை விலக்கி பேதம்ஓதும்மதA
இழிவுகளை நீக்கு தூய்மை இந்தியா தென்படும்!
சாதி வெறியர்களுக்கு எச்சரிக்கை! | Kausalya's verdict
on Udumalai Shankar Case Judgement

[Thanks: Nakkheeran TV]
Top comments
manikandan manikandan1 week ago (edited)
கெளசல்யா தங்கை மிகவும் தெளிவாகவும்
சிறப்பாகவும் மக்கள் நலன் கருதி விளக்க
மளித்தார் தவறு எவர் செய்தாலும் இதுதான்
சரியான தீர்ப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நீதி
மன்றத்திற்கு
KANNAN K1 week ago
I salute sister
ar thangam1 week ago (edited)
மனுநீதி சோழன் வரலாறு படித்திருப்போம்
அது போன்று" தந்தை .அம்ம என்று
நினைக்காமல் நீதிக்கு பின் நின்ற என்
தமிழச்சியே நீயே பாரதி கன்டா புதுமைப்
பெண்..............இந்தியாவில் வரலாறு
படைத்து விட்டாய்
Annette Thomas1 week ago
❤ hats off to you for fighting back. Well said!!!!
மூலையில் கிடவாமல் திருப்பி அடித்து வெற்றி
கண்டதற்கு வாழ்த்துக்கள். இதைக்கண்டு உங்கள்
கணவரின் ஆன்மா புன்னகைத்திருக்கும் இன்று.
அழகான நேர்த்தியான அறிக்கை. ❤
SMULE SETTAI1 week ago
✌👍👍👍
விஷ்ணு குமார் BA LLB1 week ago
அருமையான தீர்ப்பு வழங்கியுள்ளது நீதிமன்றம்.....
Lநீதியரசர் அலமேலு அவர்களின் துணிச்சலான தீர்ப்பு
Wings Studio1 week agol
தீர்ப்பு அல்ல ஜாதி திமிருக்கு சரியான ஆப்பு.
Kgreat judgement
Thidir Arockia Samy Rajan1 week ago (edited)
Vazhavendiya penna thaaliarukavachi paper vaasika
vittanunga intha Jaathi veri piditha samudhayam....
சிவராசு sivaraj1 week ago (edited)
நீதிமன்றங்கள் அவ்வப்போது நியாயமான
தீர்ப்பு வழங்கும் என்பது புலனாகிறது.... சாதி
வெறி குறையாவிட்டாலும் கொஞ்சம் பயமாவது வரும்....
nila k1 week ago
Hats off sister. You have become so strong..
Really proud of you..
Shiva Mani VCK1 week ago (edited)
அடுத்து யுவராஜ் தான்டி மாப்ளேய் ...... 😀😀😀
kchandra bose1 week ago
ஜாதி வெறி பிடித்த நாய்களுக்கு வீதியில்
தூக்கு தண்டனை அளிக்க வேண்டும்...
Kishore Mohan1 week ago
தூக்கு தண்டனை பத்தாது அவங்களை
வெட்டிக்கொல்லவே ணும்
raju ayyakkannu1 week ago
புரட்சி பெண் நீதி வெல்லும் மனிதன்
மனிதனாக வாழவேண்டும்
Lakshmi Kanthan1 week ago
Superb
m.s.mani mani1 week ago
சகோதரி உங்க தில்லுக்கு சல்யூட்.
birds paradise pet breeder1 week ago
சாதி வெறியை தூண்டும் வகையில் பேசு
வோருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை
என்று அறிவித்தாலே போதும் இங்கே comment
செய்யும் பல வீர தீர வம்சத்தினர் ஒளிந்து
Niகொள்வார்கள்...
சங்கரின் சகோதரர்களை படிக்க வைக்கப்
போவதாக, கவுசல்யா பேட்டிNews7 Tamil72,501 views
6:05
உடுமலை சங்கர் படுகொலை: காவல்துறை
விசாரணை திருப்தி அளிக்கவில்லை என
மனைவி கவுசல்யா புகார்.News7 Tamil47,318 views
26:39
கவுசல்யா சங்கர் : நியூஸ்7தமிழின் சிறப்பு
நேர்காணல்..! | News7 TamilNews7 Tamil135,651 views
18:45
என் சங்கருக்கான இறுதி நீதி சாதி ஒழிப்பு
தான்! - Kowsalya ShankarSuda Suda46,729 views
15:46
குற்றவாளியை அப்பான்னு சொல்லாதீங்க !
Inசங்கர் கெளசல்யா | Shankar Kausalya
Channel Truth2,305 viewsviewsviewsviews
View more > click:
கெளசல்யா/DNAS அணி > சாதிகள் ஒழிப்புஒழிப்பு பாசறை... சுழற்சி [1] பாசறை... சுழற்சி [3]
பாசறை... சுழற்சி [2]
Go: DIRAVIDAR NATIONAL ANITHA [DNAS] NEWS! [HOME]
அனிதா விருப்பம் > நீட் ஒழிப்பு சமூக நீதி >
மாநில அரசு சுதந்திரம்!
![]() | @Mark2kali | |
கற்பி ஒன்றுசேர் போராடு இல்லா
ட்டி அரடவுசர் மாட்டிட்டு கைல புக்குக்கு பதிலா கம்ப கொடுத்துருவானுக.. ஜாக்கிரதை pic.twitter.com/5MiWWByj3t. 9:21 PM - 16 Dec 2017 |
Comments
Post a Comment