Skip to main content

DNAs News > அன்சாரி மஸ்தான் [TWITTER] பக்கம்!

ஆல்பர்ட் தமிழன்
பகிரியில் (WhatsApp)  விற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் தமிழர்கள். தேர்தல் நேரத்தில் மறக்கால் பதில் கொடுப்பார்கள்.  
திருக்குறள் அன்ன தெளிந்திட்ட முப்பால் 
மருத்துவ கல்விஉள் சாதிஎருக் கன்கள்
தெரித்திட்ட தேர்வுநீட்  நஞ்சை அகற்ற 
அரிந்தாள் அனிதா உயிர்!

Dsok6rwuiaa6try
Marina🏄Dec 29
மோடியின் முழு உருவம் பார்ப்பனீசம். 
Dsdwigmw4aaii0e
🌹அன்சாரி மஸ்தான்🌹Dec 27
காதலென்ன ஒரு கட்டத்தில் நிற்க கூடியதா ,,, ansari_masthan via  
Dsy1tncumaazj95
Marina🏄11h
Replying to @TimesNow

கொள் மூட்டை இடுக்கு களில்கல் கலகலக்கும் ஊழல்;
கற்கோட்டை மறைவுகளில் நெல்பதுக்கும் ஊழல்;
கல்வி கூடங்களில் மதியம் பகற்காட்சி [சினிமா] ஊழல்;
தாழ்த்தப்பட்டோர் பள்ளிகளில் ஆசிரியர் இல்லா ஊழல்!

கல்யாண வீடுகளில் காலணிகள்...
மாறும் ஊழல்!
வழிபடும் கோயில் சிலைகளிலே...
நிர்வாண ஊழல்!
சிலைவணங் கும்நிலை யிடை விழி...
வழிஊடும் ஊழல்!

பொன்நகை களால்கண் நகைக்கும் அரசுபணி ஊழல்;
பெண்நகைகளில் இணங்கும் தட்சணை சாதி ஊழல்;
அரசுபணிகளில் ரூபாய் அய்நூறு ஆயிரம் ஊழல்;
அரசியல் கட்சிகளில் பதவிக்காக தாவல் ஊழல்!

நோய்தீர்க்கும் மருந்துள் போலிகள் சிரிக்கும் ஊழல்;
சேய்களில் ஆண்பெண் பேதம் கள்ளிப்பால் ஊழல்;
அரசமரம்அடி தெய்வம் நட்டகல்... சுற்றுஎனல் ஊழல்;
விண்கோள்கள் சுழற்ச்சியை காசாக்கும் சோதிடஊழல்!

சாதிகள் ஒழியா அரசியலுள் தீட்டு மதம் ஆளல் ஊழல்;
பொரியார்மண் தமிழகத்தில் கூவம் மதமண்டை  ஊழல்;
கடவுள் காணல்நீர் எனபறையா; பச்சைமத.. எச்அய்வி
இச்சைசாதி BJP  அரசியல் எச்சை... ஊடுருவல் ஊழல்!

ஊழல்கள்வழி சுரண்டல் பெருத்திட்டன பாரதநாட்டில்;
சாதி அரசியலால் கேடுற்றதே வந்தேறிகள் பாட்டில்!

Dss8zgqwkaalrq9
🌹அன்சாரி மஸ்தான்🌹13h
சாணிய முக்கி செருப்பால அடிச்ச மாதிரி கேட்ட இந்த அன்பருக்கு நன்றி ,,, 
🌹அன்சாரி மஸ்தான்🌹
முத்தலாக் செல்லும் ,, ஆனா அதுக்கு தண்டனை , அதாவது விவாகரத்து செய்தால் மூணு வருஷ தண்டனை ,, அப்புறம் ஜெயில் ல இருக்கும் கணவன் அந்த பொண்ணுக்கு ஜீவனாம்சம் கொடுக்கணும் , செம அறிவுடா   1:04 AM - 30 Dec 2017

இயற்கை எய்திட்ட நீட்  எதிர்ப்புப் போராளி தமிழ் மகள்
அனிதாவின் புகழும் நினைவும் மக்கள் மனத்துள் சாதி
பேதமைகளுக்கு அப்பால் நீங்காது நிலைப்பெற்றுள்ளன.
இந்நிலையில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார் என்றால்
அவ்வெற்றி மறைவுற்ற அனிதா அளித்திட்டது.

அனிதா குடும்பத்தினருக்கு திருமாவளவன் முன்னிலை
யில் அறிமுகப்படுத்தப்பட்டு அதனடிப்படையில் தினகரன்
அளித்திட்ட ரூபாய் பதினைந்து இலட்சங்கள் ஆதாரமாக,
ஆக; அதனால் ஆர்கே நகர் தேர்தலில் தினகரன் வெற்றி
யுற்றிருக்கின்றார். 

அனிதாவின் குடும்பத்திற்கு உள்ளபடியே கருணை
உடையவராக பரிவுடனோ அல்லது வரவிருக்கும்
தேர்தலை மனதில் கொண்டோ உதவுவதாக அளித்
திட்ட ரூபாய் பதினைந்து இலட்சங்கள் ஆதிதிராவிடர்
களை நூறு சதவீதமும் மற்றும் ஏனைய தலித் வாக்கா
ளர்களையும் தினகரனுக்கு ஆதரவாகவும் வெற்றியுற
ஆதாரமாகவும் வாக்களித்திடும் படிக்கு அவர்களின்
மனச்சாட்சி உறுத்தல் செய்திருக்க கூடும்.

தொடர்ந்து படி:

Comments

Popular posts from this blog

DNAs News honey bees' garden!

KRS | கரச   @ kryes 3h Replying to  @kryes இந்த ஆண்டின்.. ஆகச் சிறந்த "காதல் சாகாது!" படம்.. இதுவே! வாழமுடியா விடினும், சாகாத காதல்:( 😘 நெடுநாள்.. இன்பக் காதல், சங்கத் தமிழ் போல்... வரும் தலைமுறைக்கெல்லாம் சொல்லிச் சொல்லி, வாழி!   pic.twitter.com/IxypljQ74v கள்ளிப்பால் பருகத்தந்து ​பிறந்தது... பெண்​ சிசு   எனும்நேர்வில்; கொல்லஎண்ணும் குணக்கேடனே!  பெண்மேல் பாசம்; உள்ளவன்போல் நடிக்கும் சாதிபதர்  முள்விஷமே! உள்ளம் கவர்ந்து காதலித்தவளை  காப்பான்தலித்! கள்ளமின்றி அவளுக்காய் தன்இன்... உயிரை யும்மாய்த்து! Marina🏄 @ Mark2kali கண்ணகி 2.0 👏👏  #சாவுங்கடா   pic.twitter.com/pS8NAwJVqo 8:38 PM - 12 Dec 2017 Twitter By:   Marina🏄   @Mark2kali Read: Labels:  சாதிக்குள் கல்யாணம்​ தவ​றென்று! ​ சட்டம் ஆக்கிடு! #SaveTnFishermans❤ @ Rahuman_love #sankarmurder  நாட்டையே உலுக்கிய உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கு : கவுசல்யா தந்தை உட்பட 6 பேருக்கு தூக்குத் தண்டனை..!  pic.tw...

கெளசல்யா/DNAs அணி > சாதிகள் ஒழிப்பு பாசறை!

மௌவுரியன் @ Mouriyan1990 சாதி ஆதிக்கம் தளர்ந்தது!! பெண்ணியம் மலர்ந்தது!!!  pic.twitter.com/MgeJ5Ei8oP   8:17  AM - 15 Dec 2017 hema @h emavath0099948 Dec 15 Replying to  @Sanru26446130 Proud of women.. View conversation   ·         View more:   கெளசல்யா/DNAS அணி > சாதிகள் ஒழிப்பு                      பாசறை... சுழற்சி [1] கெளசல்யா/DNAS அணி > சாதிகள் ஒழிப்பு                      பாசறை... சுழற்சி [3] Twitter By:   மௌவுரியன்   @Mouriyan1990 Go :       DIRAVIDAR NATIONAL ANITHA [DNAS] NEWS!   [HOME] தீண்டு  Labels:  திராவிடா... ஓதுவான் உன்னை  அடிமை ஆக்கிய  பேதமதம் துடை! மனிதனை மனிதனாக மதிக்காத ஒரு மதம், மதமே அல்ல. அது ஒரு நோய்! -அம்பேத்கர் click and view:   pic.twitter.com/ XVUs4DXqqP DNAs NEWS : Thaayumanavan [TWIT...

DNAs News > JOSEPH MARINA [TWITTER] பக்கம்!

Marina🏄   @ Mark2kali De c 5 இந்தி இந்தியாவை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது, இது பல இனக்குழுக்களின் தேசம்.. அப்படி சொந்தம் கொண்டாட வேண்டிய நிலை வந்தால் இந்தியாவின் பூர்வகுடியான தமிழர்கள் மட்டுமே கொண்டாடமுடியும். -அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளில் நினைவு கூர்வோம்  #Dec6 pic.twitter.com/LLnRl2TjVy Marina🏄   @ Mark2kali 24h Replying to  @mrtherkathi   @RajeshPrem1 அண்ணல் அம்பேத்கரோ தந்தை பெரியாரோ தான் பிறந்த மாநிலத்திற்கு மட்டுமான தலைவர்கள் இல்லை ஆரிய பார்ப்பனர்களால் அடிமைப்பட்டு கிடந்த ஒரு இனத்தின் வளர்ச்சிக்காக உயிருள்ளவரை போராடிய மாபெரும் தலைவர்கள்.சமூகநீதியின் இருகண்கள்.  pic.twitter.com/ HMSHb03R0u KRS | கரச   @ kryes 1h Replying to  @kryes இன்று நீங்கள் 'அனுபவிக்கும்' சமூகநீதி - இடப் பங்கீடு (இட ஒதுக்கீடு) ஆங்கிலேயே அரசிடம் வாதாடி, அம்பேத்கர் பெற்றுத் தந்த 'உரிமை பெறும் அறிவு'! வட்ட மேசை மாநாட்டில், காந்தியடிகளுக்கு எதிரியாய் அம்பேத்கர்! பெருந் தலைவருக்கும் துதி 'அடிமை' ஆகிவிடாத, கொள்கைக் குணம்...