Skip to main content

DNAs News > JOSEPH MARINA [TWITTER] பக்கம்!


Dscawrqvqaakcm-
Marina🏄6h
Replying to @swamies07
இரண்டுமே டுபாக்கூர் கதைதான்   எதாவது ட்ரை பன்னலாமே 😂😂 
Go:    [HOME]      -         - 

கல்லோ சிலையோ அவை கடவுள் எனவும் உயிரும்
உணர்வும் அவற்றுக்கு இருப்பதாகவும் அனைவரை
யும் ஆசிர்வதிக்கும் அருள் [அருகதை] உள்ளதாகவும்
எல்லா உயிர்களையும் காப்பாற்றும் அற்புதம் பெற்றி
ருப்பதாகவும் நிருபணம் ஏதும் இல்லாது பார்ப்பானால்
பொய்யாய் நாட்கள் இடைவெளியின்றி ஓதப்படுகிறது.

ஆக கடவுளின் பிரதிநிதியாய் மணி அடிக்கும் பார்ப்
பனனிடம் பணம் கொடுத்தால் லஞ்சம் என கருதப்
படுவதில்லை காணிக்கை என்று ஆகின்றது. ஆனால் அரசுபணியாளயாளர்களில் எவருக்கேனும் ஒருவன்
சுயலாபம் ஏதும் அடைய ஒளிவு மறைவாக பணமோ
பொருளோ கொடுத்தால் ஊழல் [கையூட்டு] என்று
ஆகின்றது. 

அந்தபடிக்கு தவறான முறையில் கையூட்டு தருகிற
நிலையால் பணம் கொடுத்தவன் தான் விரும்பியதை
அடைந்திடுகிறான் [சாதிக்கின்றான்]என்றால் திறமை
சாலி என்றும் தகுதியுடையவன் என்றும் வாழதெரிந்த
வன் [வெற்றியாளன்] என்றும் பிழையாக போற்றப்படு
கிற ஆரியவழி நடைமுறையும் [கோவில் ஆகம விதி
அன்ன]  வழக்கத்தில் உள்ளது.
Marina🏄
காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் இந்துமத அடையாளங்கள் அழிப்பு சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது. *கைது சட்டத்தை மீறிய நடவடிக்கை 😬😬  |  
By: Marina🏄 @Mark2kaliTwitter
Oct 25
 "ஆன்மீக நம்பிக்கை இருந்திருந்தால் இசக்கிமுத்து குடும்பத்துடன் தீக்குளித்திருக்க மாட்டார்" -எச். ராஜா
   
Marina🏄

பகுத்தறிவுடன் இருந்திருந்தால் ஸ்ரீ ராமன் தனது மனைவியை நெருப்பில் தள்ளியிருக்கமாட்டார்... டேய் பிராடு பதில் சொல்ரா. 😊😊
மென்மைசுகம் இதம்என்று ஆயிற்று;
வன்மை இரணம் வதம்ஆக மாறிற்று;
அதுஆம் என்றிட்டது ஆதாம் ஆயிற்று ;
ஈஅவள் எனறது ஏவாள் என்றாயிற்று!

கூட்டுக்குழுக்களாய் வாழ்ந்திட்ட காட்டு
மானுட காலத்தில் பெண்களே எதற்கும்
தலைமை ஏற்றிருந்தார்கள்; ஆகையால்
ஏவாள் என்பவள் ஏவுஆள் அதாவது...
தலைவி எனவும் பொருள்பட ஆகிறாள்.

மான் என்பது ஆங்கிலத்தில் மேன் ஆயிற்று;
மாயமான் என்றால் கண்பார்க்க தோன்றி
மாயமாய் (கண்சிமிட்டும் பொழுதில்) மறைந்த
மனிதன்! மாயமாய் என்றால் வேகமாய்
என பொருள் கொள்க! சக்திமான் என்றால்
உடல்வலிமை பெற்றிட்ட மானுடன்!

சக்தியை தன்உடன் கொண்டிட்ட மானுடன்..
சிவன்!
சிவன் என்றால் உயிர்; சிவன் திரிந்து சீவன்
ஆயிற்று!

சீவன் தொட உடலை சிவன் என்கின்றோம்!
சாவு வநதுற அதையே சவம் என்கின்றோம்!
சாகாஉரம்(வலிமை) பெற்றவன் என்றது...
சாகாவரம் பெற்றிட்டவன் என்றாயிற்று!

அப்படித்தான் கருஆயிற்று மாயமான் என்ற
சொல்லும்!
மேயாமான் என்பது ஒழுக்கம் கடைப்பிடிக்கும்
மானுடன்!
மாயாமான்  என்றால் சாகாவரம் பெற்றவன்!

இராமன் மானை தப்பவிட்டதாய் ஓதிடுவது...
பொய்யே!
மான் என்றிட்டது மனிதன் ஆதலால் அந்த
மாய மான்
மனிதனை தப்பவிட்டான்! இராமன்; கண்
முன் தோன்றி...
மறையும் முன்பாக போர் மாய மனிதனோடு
மூண்டுள்ளது;

அந்த மாயமான்தான் இலட்சுமணா என்று
அலறிட்டான்;
இராமனின் கவனத்தை திசைத் திருப்பித்
தப்பித்தான்!
அவ்வாறு இலட்சுமணனை மாயன்அழைத்
திருந்தாலும்...
மாயமானைத் தப்பவிட்டதால் இராமன்ஓர்
மானுடனே!


ஏன் பெரிய வணிக நிறுவனங்கள் ஒரு மொழி,
ஒரு நாடு என்னும் கருத்தை ஆதரிக்கின்றனர்.

ஏன் நாம் அதை எதிர்க்க வேண்டும்?

Public

4h
கேள்வி :- இந்தியாவில் சிறுபான்மை இன மக்களுக்காக 
உண்மையாக பாடுபடும் கட்சி ஏதேனும் இருக்கின்றதா ?
பதில் :- இருக்கின்றதே! நாட்டின் மிகச் சிறுபான்மையினரான பார்ப்பனர்களுக்காக, அவர்களின் நலன்களுக்காக பாடுபடும்   பாரதிய ஜனதா கட்சி’ இருக்கின்றதே...!!
#கிளிமூக்கு_அரக்கன்
Marina🏄
நான் அந்த மாதிரி சொல்லவில்லை - குருமூர்த்தி விளக்கம். மாமா" என்றால் அந்த மாதிரியான ப்ரோக்கர் என்று அர்த்தம் கிடையாது - குருமூர்த்தி விழுதுகள் 
Marina🏄
படம் பார்த்து கதை சொல்.. 😂😂 
அருள்மொழிவர்மன்22h
Replying to @Mark2kali
ஏன்டா ஒருத்தன் நீ ஆம்பளையே இல்லனு சொல்லுறான் நீ மூடிக்கிட்டு இருக்க  😂😂😂
   
KRS | கரசDec 24
ஆசீவகத் திருக்கோயில்! அழித்து, நரசிம்மர் ஸ்தாபிதம்! மேலக்கோட்டை, கர்நாடக மாநிலம்; சமணம், தென்னகத்தில் வந்திறங்கிய முதல் இடம் = அன்றைய துளுவத் தமிழகம், இன்றைய கர்நாடகமே! 
   
KRS | கரச
மேற்படம்: Melkote எனும் மேலக்கோட்டைக்கு மிக அருகில் தான்.. Shravanabelagola எ. இன்று அழைக்கப்படும், "சமண வெள்ளைக் குளம்"! ஸ்ரமணம் = சமணம் வெள்ளைக் குளம் = பெள்ளே குளா Sramanabelagola/ Shravanabelagola என்று பேச்சு வழக்குத் திரிபு!
KRS | கரச
நன்கு கவனித்து, விதம் விதமாய் Zoom செய்து பார்த்துக் கொள்ளுங்கள்:)) சமண வெள்ளைக் குளம்/ Shravana Bela Gola *குன்றின் மேல் ஆலயம் *கோபுரம் *விமானம் *திருக்குளம் ... என்று யாவுமே, ஹிந்து மதச் சொத்து அல்ல!:) கோபுர/ விமானம்= சமணத்துக்கும் உரியதே! 

Comments

Popular posts from this blog

DNAs News honey bees' garden!

KRS | கரச   @ kryes 3h Replying to  @kryes இந்த ஆண்டின்.. ஆகச் சிறந்த "காதல் சாகாது!" படம்.. இதுவே! வாழமுடியா விடினும், சாகாத காதல்:( 😘 நெடுநாள்.. இன்பக் காதல், சங்கத் தமிழ் போல்... வரும் தலைமுறைக்கெல்லாம் சொல்லிச் சொல்லி, வாழி!   pic.twitter.com/IxypljQ74v கள்ளிப்பால் பருகத்தந்து ​பிறந்தது... பெண்​ சிசு   எனும்நேர்வில்; கொல்லஎண்ணும் குணக்கேடனே!  பெண்மேல் பாசம்; உள்ளவன்போல் நடிக்கும் சாதிபதர்  முள்விஷமே! உள்ளம் கவர்ந்து காதலித்தவளை  காப்பான்தலித்! கள்ளமின்றி அவளுக்காய் தன்இன்... உயிரை யும்மாய்த்து! Marina🏄 @ Mark2kali கண்ணகி 2.0 👏👏  #சாவுங்கடா   pic.twitter.com/pS8NAwJVqo 8:38 PM - 12 Dec 2017 Twitter By:   Marina🏄   @Mark2kali Read: Labels:  சாதிக்குள் கல்யாணம்​ தவ​றென்று! ​ சட்டம் ஆக்கிடு! #SaveTnFishermans❤ @ Rahuman_love #sankarmurder  நாட்டையே உலுக்கிய உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கு : கவுசல்யா தந்தை உட்பட 6 பேருக்கு தூக்குத் தண்டனை..!  pic.tw...

கெளசல்யா/DNAs அணி > சாதிகள் ஒழிப்பு பாசறை!

மௌவுரியன் @ Mouriyan1990 சாதி ஆதிக்கம் தளர்ந்தது!! பெண்ணியம் மலர்ந்தது!!!  pic.twitter.com/MgeJ5Ei8oP   8:17  AM - 15 Dec 2017 hema @h emavath0099948 Dec 15 Replying to  @Sanru26446130 Proud of women.. View conversation   ·         View more:   கெளசல்யா/DNAS அணி > சாதிகள் ஒழிப்பு                      பாசறை... சுழற்சி [1] கெளசல்யா/DNAS அணி > சாதிகள் ஒழிப்பு                      பாசறை... சுழற்சி [3] Twitter By:   மௌவுரியன்   @Mouriyan1990 Go :       DIRAVIDAR NATIONAL ANITHA [DNAS] NEWS!   [HOME] தீண்டு  Labels:  திராவிடா... ஓதுவான் உன்னை  அடிமை ஆக்கிய  பேதமதம் துடை! மனிதனை மனிதனாக மதிக்காத ஒரு மதம், மதமே அல்ல. அது ஒரு நோய்! -அம்பேத்கர் click and view:   pic.twitter.com/ XVUs4DXqqP DNAs NEWS : Thaayumanavan [TWIT...

DNAs News > JOSEPH MARINA [TWITTER] பக்கம்!

Marina🏄   @ Mark2kali De c 5 இந்தி இந்தியாவை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது, இது பல இனக்குழுக்களின் தேசம்.. அப்படி சொந்தம் கொண்டாட வேண்டிய நிலை வந்தால் இந்தியாவின் பூர்வகுடியான தமிழர்கள் மட்டுமே கொண்டாடமுடியும். -அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளில் நினைவு கூர்வோம்  #Dec6 pic.twitter.com/LLnRl2TjVy Marina🏄   @ Mark2kali 24h Replying to  @mrtherkathi   @RajeshPrem1 அண்ணல் அம்பேத்கரோ தந்தை பெரியாரோ தான் பிறந்த மாநிலத்திற்கு மட்டுமான தலைவர்கள் இல்லை ஆரிய பார்ப்பனர்களால் அடிமைப்பட்டு கிடந்த ஒரு இனத்தின் வளர்ச்சிக்காக உயிருள்ளவரை போராடிய மாபெரும் தலைவர்கள்.சமூகநீதியின் இருகண்கள்.  pic.twitter.com/ HMSHb03R0u KRS | கரச   @ kryes 1h Replying to  @kryes இன்று நீங்கள் 'அனுபவிக்கும்' சமூகநீதி - இடப் பங்கீடு (இட ஒதுக்கீடு) ஆங்கிலேயே அரசிடம் வாதாடி, அம்பேத்கர் பெற்றுத் தந்த 'உரிமை பெறும் அறிவு'! வட்ட மேசை மாநாட்டில், காந்தியடிகளுக்கு எதிரியாய் அம்பேத்கர்! பெருந் தலைவருக்கும் துதி 'அடிமை' ஆகிவிடாத, கொள்கைக் குணம்...