Skip to main content

DNAs News honey bees' garden!

Dq8aszrxkaajubn
KRS | கரச3h
Replying to @kryes
இந்த ஆண்டின்.. ஆகச் சிறந்த "காதல் சாகாது!" படம்.. இதுவே! வாழமுடியா விடினும், சாகாத காதல்:( 😘 நெடுநாள்.. இன்பக் காதல், சங்கத் தமிழ் போல்... வரும் தலைமுறைக்கெல்லாம் சொல்லிச் சொல்லி, வாழி! 

கள்ளிப்பால் பருகத்தந்து ​பிறந்தது...
பெண்​சிசு எனும்நேர்வில்;
கொல்லஎண்ணும் குணக்கேடனே! 
பெண்மேல் பாசம்;
உள்ளவன்போல் நடிக்கும் சாதிபதர் 
முள்விஷமே!
உள்ளம் கவர்ந்து காதலித்தவளை 
காப்பான்தலித்!
கள்ளமின்றி அவளுக்காய் தன்இன்...
உயிரை யும்மாய்த்து!
Marina🏄
கண்ணகி 2.0 👏👏  
#SaveTnFishermans❤
 நாட்டையே உலுக்கிய உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கு : கவுசல்யா தந்தை உட்பட 6 பேருக்கு தூக்குத் தண்டனை..! 
Marina🏄
ஆணவ சாதி வெறி கொலைக்கு இந்தியாவிலே 
முதல் முறையாக தமிழ்நாட்டில் தான் "தூக்கு தன்டனை" மரணஅடி
Click and view:  
விண்உள்உ லாவும் பிரிதொரு சொல்வானம்!
மண்உள்உ லாவும் பிரிதொரு சொல்பூமி!
பெண்உள்உ லாவும் பிரிதொரு சொல்மண்கை!
கண்உள்உ லாவும் பிரிதொரு சொல்விழி!
புண்உள்உ லாவும் பிரிதொரு சொல்காயம்!

அன்புஉள்ஒன் றிட்ட பிரிதொரு சொல்அன்னை!
உன்னை பிறக்குமாறு ஆகிட்ட... தந்தை! ஆனால்
அன்புஉள் உலாவும் ​வேறுசில சொற்கள்எவை?
இன்னும்அறி அர்த்தமிலா காணல்நீர் ஆண்டவன்...

பண்ணுள் கடவுள், இறைவன் எனஏய்ப்போன்...
பின்னும் பிரிவினை பேததெய்வம் பொய்அன்ன;
துன்புறுத்தும் சாதி துயர்அரசி யல்ஆக...
#SaveTnFishermans❤
2018-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு ஒரே மாதிரியான வினாத்தாள்: சிபிஎஸ்இ அறிக்கை    😓 
By: #SaveTnFishermans❤ @Rahuman_lovelove
#SaveTnFishermans❤
கடல் விமானம் மூலம் அபலார்ஜி கோவிலுக்கு  பயணம்-செய்தி இப்படியொரு நவீன  வச்சிக்கிட்டு எம் மீனவனை மீட்கனும் னு தோணல....! பிரதமர்களும் உண்டான சிறு தகுதிகள் கூட இல்லை ..!      
#SaveTnFishermans❤
பணமதிப்பிழப்பால்200 பேருக்கு மேல செத்தப்பவராத அழுகை குஜராத் கலவரத்துல 2kபேருக்கு மேல செத்தப்பவராத அழுகை உபி மாநிலத்தில்70 பச்ச குழந்தைகள் ஆக்ஸ்சிசன் கிடைக்காமல் இறந்தப்பவராத அழுகைஇப்ப கன்னியாகுமரில மீனவன் செத்துமிதக்குறப்ப வராத அழுகை, ஆனா தேர்தல்ல ஓட்டு வாங்கமட்டும் வருது..! 

                   மாடுகள் மூத்திரம்! [பாகம்-1]

கேள்வியும் அவ​னே பதிலும் அவ​னேஎன...
மேல்கீழ் சாதிஆழி ஆர்பரித்து பயன்என்ன?
​தோல்​மேல் ஆரிய​னை தூக்கி அடி​மையாக;
​தேள்​கொட்டிய திருடன் ஆகிட்டது நீ​யே!

பா.ச.க சிலந்திகள் திமிர் தீண்டாமை வளைஉள்நீ
ஊழல் பூச்சி!

வாய்உள் நாக்குஉண்டு! சாதி ஆகமவிதி எதற்கு?
என்று...போராட பா.ச.க இல்லை!

கோயில் கருவறைநீ சென்று முன்னோர்க்கு
பூசைசெய்ய இடையூறு உண்டு!

சாய்தீபெயர் ஊர்களுள் எதற்கு? தெருபெயர்...
அழிக்க, ​மோடி ஆதரவு இல்லை!

நோயுள்  சாதிகளால் செத்தும் தாழ்த்தப்பட்டோர்கு;
பொதுவில் சுடுகாடு இல்லை!

நாயாய் கடிப்பவன் வந்தேறி ஆரியன் நாடுஆள...
நீஏன் அடிமை வேட்பாளர் ஆகினாய்?

இரண்யன் பிரகலாதனின் துரோகத்தால் மாண்டான்;
இராவணனோ விபீசணன் பிரிந்துறவே செத்தான்;
அறியாயோ பாற்கடல் அமிழ்தம் நஞ்சுபேத புராணம்?
தெரிந்தும் ஆடுஆகி னாய்சாவு; புதர்கட்கு உரமாகு!


பக்கம்  [Page-1]


Willswords M (@willsindias_m) | Twitterhttps
://twitter.com › willsindias_m

Comments

Popular posts from this blog

DNAs News : சிந்தனைவாதி @PARITHITAMIL... [Twitter] பக்கம்!

சிந்தனைவாதி @ PARITHITAMIL கருப்பா இருக்கிறவன்லாம் தமிழன் என்றால்... ஆப்ரிக்கா சிம்பன்சிதான் தமிழனின் முப்பாட்டனாக இருப்பான் # அடடே நாளைக்கு நம்ம கூட தமிழ்நாட்டு CM ஆகலாம் போல😀😀😀 pic.twitter.com/AlhRXDyT1V    1:08 AM -  1 Jan 2018 சிந்தனைவாதி   @ PARITHITAMIL 18h சாதி, மத பேதமற்ற அரசியலே ஆன்மிக அரசியல்- ரஜினிகாந்த் விளக்கம் # பாடி சோடா உங்க தலையில இருக்கிற கொண்டைய (பாபா முத்திரை) மறைக்கல😀 pic.twitter.com/sy5WE1pff5 காவுதரும் பூசை... கடவுள் மதம்லீலை; பாவம் புனிதம் தலைஎழுத்து சோதிடம்... தேவமோட் சம்நரகம் தீண்டா மைதொற்று; யாவும்ஆன் மீகபிணி தேகம்! Twitter By:   சிந்தனைவாதி   @PARITHITAMIL CLICK & VIEW: DNAS NEWS :  KRS/கரச... [TWITER] பக்கம்! [பக்கம் - 2] உருப்படைத்து நேரடியாய் உயிர்இ... ணைத்து ஓர்நொடியில்,  [உருவம்தெரிய]... உருவெடுத்து கொடுத்திருந்தால்... ஆண்டவ! [னே] என்றிருப்பேன்! கருத்தரித்துப் பத்துமாதம் கருஅ-- றைக்குள் பாது காத்து... (நம்மை) உருவெ டுத்துப் பெற்றவர்கள்,  உண்மை-- ய...

DNAs News : மகிழ்வரசு🇮🇳 நாட்டுப்பற்று... [Twitter] பக்கம்!

மகிழ்வரசு🇮🇳Patriot   @ anandraaj07 12h Replying to  @anandraaj07 “The State shall endeavour to organise agriculture and animal husbandry on modern and scientific lines and shall, in particular, take steps for preserving and improving the breeds, and prohibiting the slaughter, of cows and calves and other milch and draught cattle.” Article 48  pic.twitter.com/DtkJS35xxW " விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை நவீன மற்றும் விஞ்ஞான ரீதியிலான வழிகளில் ஏற்பாடு செய்ய முயலும் மற்றும் குறிப்பாக, இனங்கள் பாதுகாப்பதற்கும் முன்னேற்றுவதற்கும், பசு மாடு களை, கன்றுகள் மற்றும் பிற மாசு மற்றும் கைத் தொழில்களின் கால்நடைகளை தடை செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும்".  [Google translation]. மகிழ்வரசு🇮🇳Patriot   @ anandraaj07 Jan 3 Replying to  @anandraaj07 Buddha declared: "Ahimsa Paramodharma" to mean “Non Violence is the supreme religion”. Vivekananda calls birth of Buddhism as a kshatriya revolt against the Aryan- brahmin and atroci...

கெளசல்யா/DNAs அணி > சாதிகள் ஒழிப்பு பாசறை!

மௌவுரியன் @ Mouriyan1990 சாதி ஆதிக்கம் தளர்ந்தது!! பெண்ணியம் மலர்ந்தது!!!  pic.twitter.com/MgeJ5Ei8oP   8:17  AM - 15 Dec 2017 hema @h emavath0099948 Dec 15 Replying to  @Sanru26446130 Proud of women.. View conversation   ·         View more:   கெளசல்யா/DNAS அணி > சாதிகள் ஒழிப்பு                      பாசறை... சுழற்சி [1] கெளசல்யா/DNAS அணி > சாதிகள் ஒழிப்பு                      பாசறை... சுழற்சி [3] Twitter By:   மௌவுரியன்   @Mouriyan1990 Go :       DIRAVIDAR NATIONAL ANITHA [DNAS] NEWS!   [HOME] தீண்டு  Labels:  திராவிடா... ஓதுவான் உன்னை  அடிமை ஆக்கிய  பேதமதம் துடை! மனிதனை மனிதனாக மதிக்காத ஒரு மதம், மதமே அல்ல. அது ஒரு நோய்! -அம்பேத்கர் click and view:   pic.twitter.com/ XVUs4DXqqP DNAs NEWS : Thaayumanavan [TWIT...