@Mark2kali | ||
மனிதனை மனிதனாக மதிக்காத ஒரு மதம், மதமே அல்ல.
அது ஒரு நோய்! -அம்பேத்கர் pic.twitter.com/XVUs4DXqqP
|
|
@Mark2kali | ||
மனிதனை மனிதனாக மதிக்காத ஒரு மதம், மதமே அல்ல.
அது ஒரு நோய்! -அம்பேத்கர் pic.twitter.com/XVUs4DXqqP
|
யானை சிரசுதொழு நோய னுக்கு முண்டம்...
மானுட தன்மை பொருத்திட்ட மண்பண்டம்;
வானைஎட்டும் புகழ்கடவுள் எனஅளப்பான்; பானை புளுகுகளை கோடி கதைப் படுத்தி! வீணைஒலி புகுத்தி ஓதிடுவான் மக்கள்சிவ... சேனை தலைவன் எனவணங்கி மண்டியிடவே!
வினா-நா யகன்-வினா யகன்ஆ கிட்டான்;
கணபதிஎன காணக... தவபதி ஆகிட்டான்;
கனாபதி கனபதி ஆகிட மக்கள் பௌத்த...
சனஅதிபதி* சனங்களை; இனம்இனமாய்...
கணவாய் கள்வழி வந்தேறி... சாதி பிரிக்க;
குணஅதி பதியாய் தடுத்த *புகழாளனை...
பிணம்செய்து தொழுது எறிந்தான் மானுட...
தனபதியை யானைதலை இணைத்து கடலில்!
*கெளதம புத்தர்!
பெளத்தத்தில் இருந்து இந்து மதத்துக்குள்
மதமாற்றம் நிழக தலித்துக்களை ஆயிரம்
கழுமரங்களில் ஏற்றி வதம்செய்து கொன்ற
ஏதோ ஒருஅக் கிரககார அக்கிராமகாரன்...
அந்நிகழ்வை மறக்கா திருக்க, அதற்கும்
விழா ஒன்று கண்டு; கொழு பொம்மை
கள் என்று... பொம்மைகள் கண்காட்சி...
ஆண்டாண்டு நடத்துகின்றான்!
பக்திக்கும் முத்திக்கும் தொடர்புஏதும் இல்லைமன[ம்]
சுத்தத்துக்கும் தெய்வத்துக்கும் சம்பந்தம் இல்லை!
எத்திக்கு தேடிடு கடவுள்இல்லை! திருடயோகி எனறு...
இத்தரையில் மிரட்டிடும் எவனும் பிசாசு கற்பனை!
|
|
|
Comments
Post a Comment