Marina🏄 @ Mark2kali De c 5 இந்தி இந்தியாவை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது, இது பல இனக்குழுக்களின் தேசம்.. அப்படி சொந்தம் கொண்டாட வேண்டிய நிலை வந்தால் இந்தியாவின் பூர்வகுடியான தமிழர்கள் மட்டுமே கொண்டாடமுடியும். -அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளில் நினைவு கூர்வோம் #Dec6 pic.twitter.com/LLnRl2TjVy Marina🏄 @ Mark2kali 24h Replying to @mrtherkathi @RajeshPrem1 அண்ணல் அம்பேத்கரோ தந்தை பெரியாரோ தான் பிறந்த மாநிலத்திற்கு மட்டுமான தலைவர்கள் இல்லை ஆரிய பார்ப்பனர்களால் அடிமைப்பட்டு கிடந்த ஒரு இனத்தின் வளர்ச்சிக்காக உயிருள்ளவரை போராடிய மாபெரும் தலைவர்கள்.சமூகநீதியின் இருகண்கள். pic.twitter.com/ HMSHb03R0u KRS | கரச @ kryes 1h Replying to @kryes இன்று நீங்கள் 'அனுபவிக்கும்' சமூகநீதி - இடப் பங்கீடு (இட ஒதுக்கீடு) ஆங்கிலேயே அரசிடம் வாதாடி, அம்பேத்கர் பெற்றுத் தந்த 'உரிமை பெறும் அறிவு'! வட்ட மேசை மாநாட்டில், காந்தியடிகளுக்கு எதிரியாய் அம்பேத்கர்! பெருந் தலைவருக்கும் துதி 'அடிமை' ஆகிவிடாத, கொள்கைக் குணம்...
Comments
Post a Comment