Skip to main content

DNAs News > JOSEPH MARINA [TWITTER] பக்கம்!

Dqu07hrumaae_gc
Marina🏄Dec 5
இந்தி
இந்தியாவை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது, இது பல இனக்குழுக்களின் தேசம்.. அப்படி சொந்தம் கொண்டாட வேண்டிய நிலை வந்தால் இந்தியாவின் பூர்வகுடியான தமிழர்கள் மட்டுமே கொண்டாடமுடியும். -அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளில் நினைவு கூர்வோம் 
Dqvvfmhueaa5czw
Marina🏄24h
Replying to @mrtherkathi @RajeshPrem1
அண்ணல் அம்பேத்கரோ தந்தை பெரியாரோ தான் பிறந்த மாநிலத்திற்கு மட்டுமான தலைவர்கள் இல்லை ஆரிய பார்ப்பனர்களால் அடிமைப்பட்டு கிடந்த ஒரு இனத்தின் வளர்ச்சிக்காக உயிருள்ளவரை போராடிய மாபெரும் தலைவர்கள்.சமூகநீதியின் இருகண்கள். HMSHb03R0u
Dqan1tsumaamsog
KRS | கரச1h
Replying to @kryes
இன்று நீங்கள் 'அனுபவிக்கும்' சமூகநீதி - இடப் பங்கீடு (இட ஒதுக்கீடு) ஆங்கிலேயே அரசிடம் வாதாடி, அம்பேத்கர் பெற்றுத் தந்த 'உரிமை பெறும் அறிவு'! வட்ட மேசை மாநாட்டில், காந்தியடிகளுக்கு எதிரியாய் அம்பேத்கர்! பெருந் தலைவருக்கும் துதி 'அடிமை' ஆகிவிடாத, கொள்கைக் குணம்!
KRS | கரச2h
Replying to @kryes
அண்ணல் அம்பேத்கரின் கையெழுத்து! கடிதத்தில்.. போலி நாடகப் பணிவுகள் இல்லாமல் எடுத்த எடுப்பிலேயே 'சினத்தைக்' கவனியுங்கள்:) அம்பேத்கரின் கை நீளம்! நீளம் நீளமாய் இழுத்து எழுதும்.. Calligraphy உளவியல்! = போர்க்குணம்! 
KRS | கரச2h
Dec 6, 1956 அண்ணல் அம்பேத்கர்! பொன்னுடல், புகழுடலாய் மாறிய நாள்! *பிறக்கும் போது, ஹிந்துவாய்ப் பிறந்து விட்டேன்; *சாகும் போது, ஹிந்துவாய்ச் சாக மாட்டேன்! சொன்னார்! சொன்னதைச் செய்து விட்டே போனார்! ஜாதி பிடிச்ச ஹிந்து மதத்தை நீங்கி, புத்தம் தழுவிய பின்னரே மறைந்தார் அண்ணல்!! XfObxacj

 JP
Public,
4h
அம்பேத்கர் இரண்டாவதுமுறையாக சாகடிக்கப்பட்டார்!
--------------------------------------------------------------------

6-12-1992 அன்று இந்துத்துவ சங்கபரிவார அமைப்புகள் பாபர் மசூதியை இடித்ததும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மதவாதப் பிளவுகளின் பயனாகத்தான் வட-இந்தியாவில் பி.ஜே.பி என்கிற பார்ப்பனீய கட்சி வளரத்தொடங்கியதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், பலநேரங்களில் நாம் அறிந்த செய்திகளுக்கு அறியாதப் பின்னணிகளும் உண்டு என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.
உண்மையில் அயோத்தியா ராமர் கோயில் விவகாரம் பழையதாக இருந்தாலும், அது 1990 ல் மீண்டும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட பார்ப்பனீய சக்திகளில் தூசித்தட்டப்பட்டதற்கான முக்கிய காரணம் ஒன்று இருந்தது. பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே 'சமூகநீதிக் காவலர்' வி.பி.சிங் அவர்களின் அரசால் மண்டல் கமிசன் பரிந்துரையின்படி அமல்படுத்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான இட-ஒதுக்கீடுதான் அந்தக் காரணம்.
அன்று வி.பி.சிங் தலைமையிலான 'ஐக்கிய முன்னணி' அரசு பா.ஜ.கவின் ஆதரவையும் நம்பி இருந்தது என்பதை இங்கே குறிப்பிடவேண்டும். பார்ப்பனக் கட்சியான பா.ஜ.க தன் கொள்கைப்படி இட-ஒதுக்கீட்டை கடுமையாக எதிர்த்ததிலும், பிறகு அந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதில் மிகுந்த எரிச்சலடைந்ததிலும் வியப்பேதும் இல்லை.
ஆனால், பா.ஜ.க என்பது ஒரு வாக்கரசியல் கட்சி என்பதால் அவர்களால் நேரடியாக இட-ஒதுக்கீட்டை எதிர்க்க முடியவில்லை. எனவே, வி.பி.சிங் அரசுக்கான ஆதரவை விளக்குவதற்காகவே ராமர் கோயில் பிரச்சனையை கிளப்பி, அதன் தொடர்ச்சியாக நடந்தக் கைதுகளை காரணம் காட்டி வி.பி.சிங் அரசை கவிழ்ப்பது என்று திட்டமிடுகிறார்கள். அதன்படியே, 1990ஆம் ஆண்டு ஆகஸ்டில் இந்தச் சட்டம் போடப்பட்டதும், அதற்கு அடுத்த மாதமான செப்டம்பரில் அயோத்தியை நோக்கி ராம-ரத யாத்திரையை அத்வானி தொடங்குகிறார். அதனையொட்டிய பிரச்சனைகளில் பா.ஜ.க தான் அளித்துவந்த ஆதரவையும் திரும்பப் பெறுகிறது. இதுதான் வரலாறு.
இந்தத் தகவலை கிறிஸ்டோப் ஜெப்ரிலாட் (Christophe Jefferlot) என்கிற ஆய்வாளரின் பேட்டியிலும், பிறகு 'My country, my life' என்கிற தன் சுயசரிதையிலும் பா.ஜ.கவின் மூத்தத் தலைவரான அத்வானி தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார் என்பது நாம் அறியாத செய்தி.
மேற்சொன்னபடி, வி.பி.சிங் அரசை கவிழ்ப்பதற்காக வேண்டுமென்றே 1990ல் கிளப்பிய ராம-ரத யாத்திரைதான் இரண்டு ஆண்டுகள் கழித்து, 1992ல் பாபர் மசூதி இடிப்பதற்கு அடிப்படையானது.
இப்படி பாபர் மசூதி இடிப்புக்கும், சமூகநீதிக்குமான தொடர்பு மறுக்கமுடியாதது.
அம்பேத்கரின் கனவுத்திட்டமான இட-ஒதுக்கீட்டை அமல்படுத்திய வி.பி.சிங் அரசை கவிழ்ப்பதற்காக ராமர் கோயில் பிரச்சனையை கிளப்பிய இந்துத்துவ சங் பரிவார அமைப்புகள், அந்த ராமர் கோயில் பிரச்சனையின் அடுத்தக்கட்டமான பாபர் மசூதியை இடிப்பதற்கு அதே அம்பேத்கரின் நினைவை நாளையேக் குறித்தன என்பதுதான் பார்ப்பனீயத்தின் கொடூரம்.
இதில் இன்னொரு நுட்பமான செய்தியும் உண்டு. சங் பரிவாரத்திலுள்ள முக்கியமான அனைத்து இந்துத்துவ அமைப்புகளுமே பார்ப்பனர்களால் தொடங்கப்பட்டதுதான். விஷ்வ இந்து பரிஷத்துக்கும், பஜ்ரங் தள் அமைப்புக்கும்கூட பார்ப்பன தலைமைதான் என்றாலும், இவை மதக்கலவரங்களுக்காகவே பிரத்யேகமாக வளர்த்தெடுக்கப்படும் இயக்கங்கள். அதனாலேயே இந்த இயக்கங்களில் திட்டமிட்டே மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்து மக்களை அதிகம் சேர்ப்பார்கள்.
அதன்படியே பெரும்பாலான மதக்கலவரங்கள் சங் பரிவாரத்தின் தலைமைப் பார்ப்பனர்களால் பார்ப்பனர்களுக்காக திட்டமிடப்பட்டாலும், அவற்றை நிறைவேற்றும் அடியாட்களாக ஒடுக்கப்பட்ட மக்களை பயன்படுத்துவது அவர்களின் வாடிக்கை. பாபர் மசூதி இடிப்பிலும் அப்படியே.
அன்றிலிருந்துதான் வடநாட்டில் வெளிப்படையாகவே ஒடுக்கப்பட்ட மக்களை இந்துத்துவமயமாக்கி மீண்டும் பார்ப்பன அடிமைகளாகவும், அடியாட்களாகவும் ஆக்கும் முயற்சி தொடங்கிற்று.
அந்த மக்களின் விடுதலைக்காக தன் இறுதி மூச்சுவரைப் பார்ப்பனீயத்தை எதிர்த்து சமரசமின்றி போராடியது யாரோ, 'பார்ப்பனீய இந்துமதத்தைவிட்டு விலகுவது ஒன்றுதான் தீர்வு' என்று முழங்கி அதன்படியே பார்ப்பனீய இந்துமதத்தை தூக்கியெறிந்தது யாரோ அந்த அண்ணல் அம்பேத்கரின் நினைவுதினத்திலேயே அந்த மக்களுக்கு அத்தகைய தீங்கை செய்யத் தொடங்கியது பார்ப்பனீயம்.
அம்பேத்கர் இரண்டாவது முறையாக செத்துப்போனார். இல்லை இல்லை, இந்தமுறை சாகடிக்கப்பட்டார்.
- By Ganesh Babu
Click icon [4h] above to read in full.
Marina🏄
இந்து ஒற்றுமை என்பது கலவரங்களின் போது மட்டுமே சாத்தியம்.மற்ற நாட்களில் சாதியவாதியாய் பிரிந்து ஒரு இந்து மற்றொரு இந்துவிடன் மோதிக்கொண்டிருப்பான். - Dr அம்பேத்கர் 
Marina🏄
பார்ப்பனீசத்தை வாழ்க்கை முழுவதும் மனுநீதி(?) தவறாது காப்பாற்றிய காந்தியடிகள் இறுதியில் அந்த பார்ப்பன பயங்கரவாதிகளாலே இறந்தும் போணார்.பார்ப்பனீசம் கொடூரத்தின் மறுஉறுவம். 
பூதம் சிவன்விசுணு பிரம்மாஎன பொய்யாய் ;
ஓதும் இன்ன பிறகாணல் நீர்கடவுள் என்று;
ஏது ஆகினும் மெய்(வரலாறு) அல்ல; ஆரிய...
சூது விடுக; பாதாம் பருப்பு அன்ன சாதகம்...
யாது உண்டோ? தேசம், அரசியல் நாகரிகம்;

கொடிஒன்றின் பூப்பு காய்களுக்கு 
நாணம்தரும் பூரிப்பு!
கொடிகனி அணிகள் மணக்கும் 
மகிழ்விப்பு அவிழ்ப்பு!
கனிகளின் அசைப்பு தென்றலுக்கு 
அழைப்பு; என்வாய்...
சுனைஇதழ்கள் விரிப்புநீ என்னை 

  • சேர வாய்ப்பு; [உன்...]

நினைப்பின் நிகழ்வில் காண்ஊற் 
றெடுக்கும் காதல் இனிப்பு! 

அண்டம் உருண்டிட்ட தாம்ஆஎன வாய்;கண்ணன்...
உண்டு சிரித்தானாம்; ஓர்கவளத் துள்!பொய்யன்...
மண்கதையில் தின்னட்டும்; சூதற்று உன்தமிழ்நான்...
புன்னகைவா; போதும் மகிழ்வேன்!

உமிழ்நீரை சுரக்கின்ற நாக்குத்தான், சோர்வுறா...
அமிழ்த(த்)தை கண்டு உறிஞ்சுஎன சொக்குதே!
தமிழ்பெண் அன்ன என்னைநீ நோக்கவே சாதி...
திமிர்மதம்... திராவிட மண்ணில் மரண முறுமே!

Posted by 
Read more:
Labels: லவ் ஜிகாத் ஹாதியாவும் - ஈஷா மைய்ய கீதா & லதாவும்..
Labels: ஒரேபார் வை-GSTஅம்பு ஆப்பதனை அசைத்த குரங்கெனவே...
Labels: ஏங்குகிறது... தலித் காதல! தீண்டு காதல் பூசித்து 
சாதி உதிர்!
Labels: முந்தாணை ஒண்டானை ஏக்கம் இருந்தும் 
தீண்டானை இன்றிரவு...
Click > Related Label: என்னை பூசைசெய்; ஏன்நீட் தேர்வு? 
கோயில் தீண்டாமைவாய் இது!

Berb6zefakbhf053
Marina🏄17h
இந்து சாஸ்திர லட்சனம் இதுதான் மொத்த மத சாஸ்திரங்களும் யாருக்கானது என்று நீங்களே பாருங்கள்..(1)
Dqunlwfueaatz_p
Marina🏄Dec 5
சாமி பேர்ல தாண்டா இந்த நாட்ல அத்தனை அயோக்கியதனமும் நடக்குது..  
Dqu_rq0u8aawoxk
Marina🏄Dec 5
இராமாயணம் உண்மையில் நடந்த கதை அல்ல- தந்தை பெரியார்  
Dqggzcjvqaazbei
Hari SubramaniamDec 2
Replying to @idharunraja

Marina🏄
"அறிவுக்கு ஏற்றது, மக்களுக்கு நன்மை பயப்பது, மக்களின் அறிவை வளர்ச்சியடையச் செய்வது எதுவோ அதைப் பற்றியே பேசு." "கடவுளும் மதமும் நம்பிக்கைக்காரனை வெறியனாகவும், பைத்தியக்காரனாகவும் கூட ஆக்கிவிடும்." - தந்தை பெரியார் மனிதனை மிருகமாக்கும் 
Marina🏄
 எவனாலும் வந்தீங்க அல்லையில மிதிச்சு புடுவேன்
Dqwewe4u8aap1ih
Marina🏄18h
தரமான மீம்..👌 
Dqtkxc7vaaijtrl
Marina🏄Dec 5
வேற வழி இல்ல..😂😂 
Dqwb8kjumaedkmn
Marina🏄18h
இந்து மதத்தை மட்டும் தாக்குகிறாயே!! கிறித்துவ மதத்தை தாக்கும் துணிச்சல் உனக்கு இருக்கிறதா? அனைத்து சாதியினரையும் பாதிரியாக்கும் அவனுடைய துணிச்சல் உனக்கு இருக்கிறதா? இருந்தால் கருவறையை திறந்து விட்டு வா,பேசலாம். Yuvan Swang 
Dqs7lyov4aaxofa
Marina🏄Dec 5
முன்னேற்றமோ முன்னேற்றம் 😂😂 
Click and view more:                                                                           

Comments

  1. Have u read Ambedkar s & Periyar (ramasamy naikar) full history don't be half-baked & comment without knowing anything, Hinduism is a Lifestyle how to lead the life, jaathi helps to be perfect

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

DNAs News : சிந்தனைவாதி @PARITHITAMIL... [Twitter] பக்கம்!

சிந்தனைவாதி @ PARITHITAMIL கருப்பா இருக்கிறவன்லாம் தமிழன் என்றால்... ஆப்ரிக்கா சிம்பன்சிதான் தமிழனின் முப்பாட்டனாக இருப்பான் # அடடே நாளைக்கு நம்ம கூட தமிழ்நாட்டு CM ஆகலாம் போல😀😀😀 pic.twitter.com/AlhRXDyT1V    1:08 AM -  1 Jan 2018 சிந்தனைவாதி   @ PARITHITAMIL 18h சாதி, மத பேதமற்ற அரசியலே ஆன்மிக அரசியல்- ரஜினிகாந்த் விளக்கம் # பாடி சோடா உங்க தலையில இருக்கிற கொண்டைய (பாபா முத்திரை) மறைக்கல😀 pic.twitter.com/sy5WE1pff5 காவுதரும் பூசை... கடவுள் மதம்லீலை; பாவம் புனிதம் தலைஎழுத்து சோதிடம்... தேவமோட் சம்நரகம் தீண்டா மைதொற்று; யாவும்ஆன் மீகபிணி தேகம்! Twitter By:   சிந்தனைவாதி   @PARITHITAMIL CLICK & VIEW: DNAS NEWS :  KRS/கரச... [TWITER] பக்கம்! [பக்கம் - 2] உருப்படைத்து நேரடியாய் உயிர்இ... ணைத்து ஓர்நொடியில்,  [உருவம்தெரிய]... உருவெடுத்து கொடுத்திருந்தால்... ஆண்டவ! [னே] என்றிருப்பேன்! கருத்தரித்துப் பத்துமாதம் கருஅ-- றைக்குள் பாது காத்து... (நம்மை) உருவெ டுத்துப் பெற்றவர்கள்,  உண்மை-- யிலே நம் அன்னையரே!  அப்பன் இணைய உன்ஆத்தாளே

கெளசல்யா/DNAs அணி > சாதிகள் ஒழிப்பு பாசறை!

மௌவுரியன்   @ Sanru26446130 21h சாதி ஆதிக்கம் தளர்ந்தது!! பெண்ணியம் மலர்ந்தது!!! pic.twitter.com/MgeJ5Ei8oP Go:   கெளசல்யா/DNAS அணி > சாதிகள் ஒழிப்பு பாசறை! [HOME] LABELS :   கெளசல்யா/DNAS அணி > சாதிகள் ஒழிப்புஒழிப்பு                             பாசறை... சுழற்சி [1]                     பாசறை... சுழற்சி [3]   பாசறை... சுழற்சி [2] Go:       DIRAVIDAR NATIONAL ANITHA [DNAS] NEWS!   [HOME] அனிதா விருப்பம் > நீட் ஒழிப்பு சமூக நீதி >  மாநில அரசு  சுதந்திரம்! Sir Ravindra Jadeja @ SirJadeja #SankarMurder : 6 Sentenced To Death Including  #Kausalya 's Father. 1 Awarded Life Term, 1 Awarded 5 Year Jail Term. Mother Acquitted. Strong Message To People Who Feel "Caste" Is Bigger Than Someone's Life. Think Beyond Caste-hatred, You're A Human First🙏  #JusticeForKausalya   pic.twitter.com/p6oNuRiMCX 1:16 AM - 12 Dec 2017 Twitter By:   Sir Ravindra Jadeja   @SirJadeja Marina🏄 @ Mark2kali 👏👏👏  pic.twitter.com/Il

DNAs News : KRS/கரச... [Twitter] பக்கம்!

KRS | கரச @ kryes Replying to  @kryes பெரியோரை "வியத்தலும்" இலமே! = இதுவே தமிழ் நெறி! *எப்பொருள்.. யார் யார் வாய்க் கேட்பினும்/ எத் தன்மைத்து ஆயினும் *அப்பொருள்.. மெய்ப்பொருள்/ தரவு காண்பதுவே, அறிவு! ஆட்களை விடுத்து.. இச் சிந்தனையில் நில்லுங்கள்! அது பாரதியாரோ/ வாரியாரோ *ஆளைக் கடந்து *நெறியில் நின்று வெல்வீர்கள்! pic.twitter.com/OGpPS4LMNg    8:4  AM - 31 Dec 201 KRS | கரச @ kryes Replying to  @kryes Jan 2018 = Tamil Heritage Month of Canada 00:00:01 hours ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! ஆங்கிலத்திலும்.. தமிழ் வாழ வாழ்த்துக்கள்! pic.twitter.com/MbX1JyqyRh 10:30 AM - 31 Dec 2017 Twitter By:   KRS | கரச   @kryes சிந்தனைவாதி @ PARITHITAMIL -குருவே ஆன்மீக அரசியல்னா என்ன? -வரும் சட்டசபை தேர்தலில் நானும் நம் தொண்டகிகளும் 234 தொகுதியிலும் போட்டிபோட்டு ஆட்சிய புடிச்சு CM ஆனா அதான் கண்ணு ஆன்மீக அரசியல் 😀😀😀 pic.twitter.com/OFuf2Kn39O 1:38 AM - 1 Jan 2018 Twitter By: சிந்தனை வாதி   @PARITHITAMIL Read more via clicking: LABELS:   DNAS N